தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகராக வலம் வருபவர் விஜய் தேவரகொண்டா. தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவருக்கும் நடிகை ராஷ்மிகா மந்தனாவுக்கும் இடையே காதல்…