வில்லன் நடிகர் கோட்டா சீனிவாச ராவ் மரணம் அடைந்துள்ளார். தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன்களில் ஒருவராக இருந்தவர் கோட்டா சீனிவாச ராவ்.இவர் கோ, சகுனி, திருப்பாச்சி, சாமி…