கே.எல்.விஜய் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “தெய்வத்திருமகள்”. இதில் விக்ரமுடன் இணைந்து அனுஷ்கா, அமலா பால், சந்தானம் போன்ற பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர்.…