கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே சின்னாபின்னமாக்கி வருகிறது. தினந்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் கொத்து கொத்தாக செத்து மடிகின்றனர். கொரோனா நோயாளிகளால் ஆஸ்பத்திரிகள் நிரம்பி வழிகின்றன. ஹாலிவுட்…