பாக்கியா கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் குடும்பத்தினர், இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
பாக்கியா சொன்ன வார்த்தையால் எழில் முடிவு ஒன்றை எடுக்க உள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இன்றைய எபிசோடில் ஈஸ்வரியும் எழிலும் பேசிக் கொண்டிருக்க பாக்யா நீ...

