தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சியின் ஆறாவது சீசன் தொடங்கி மூன்று வாரங்கள் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி உள்ளது.…