கொரோனாவால் சினிமா திரையுலகம் தொழில் ரீதியாக அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. தியேட்டர் மூடல், படப்பிடிப்பு நிறுத்தம் ஆகியுள்ளதால் தயாரிப்பாளர்கள், தியேட்டர் உரிமையாளர்கள் மட்டுமல்ல சினிமா ஊழியர்கள் பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.…