வேலவன் ஸ்டோரில் தீபாவளி ஷாப்பிங் செய்த பாக்கியலட்சுமி சீரியல் மயூரா, வைரலாகும் வீடியோ
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் மயூரா கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் குழந்தை நட்சத்திரம் ஷெரின். இவர் உஸ்மான் ரோடு திநகரில் உள்ள வேலவன் ஸ்டோரில்...

