symptoms of a heart attack
மாரடைப்பு வருவதை நாம் முன்னரே எப்படி தெரிந்து கொள்வது என்று தெளிவாக பார்க்கலாம்.
பொதுவாக உலகம் முழுவதும் இதய நோய்களால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவே இருக்கிறது.
அதனை முதலிலேயே பார்த்து சரி செய்து தீர்வு காண்பது சிறந்தது.
முதலில் மாரடைப்பு வருவதற்கு முன் வாந்தி தலைச்சுற்றல் போன்ற பிரச்சனைகள் வரும் உடலில் ரத்த ஓட்டம் செல்லாததால் சிறிது நேரம் ஓய்வெடுக்க வேண்டும்.
இரண்டாவதாக நாம் நடக்கும் போதும் படிக்கட்டு ஏறும்போதும் மூச்சுத்திணறல் அதிகமாக இருப்பதையும் மூச்சு விடவே சிரமப்படுவதையும் காணலாம் அப்படி இருந்தால் உடனடியாக மருத்துவரை சந்திப்பது அவசியம்.
மூன்றாவதாக மாரடைப்பின் போது மார்பு பகுதியில் வலியும் மார்பு எலும்பு நடுவில் அதிகமாக வலி இருக்கக்கூடும் இப்படி இருக்கும் போது நாம் அசோகரியத்தை உணரலாம்.
இறுதியாக நம் உடலில் வியர்வை திடீரென உயர்த்துவிட்டால் இந்த அறிகுறி இதயத்திற்கானதாகும். மேலும் உணவு சாப்பிட்டவுடன் வயிற்றில் எரிச்சலையும் உணரலாம். இதுவும் மாரடைப்புக்கு ஒரு காரணமாக இருக்கும்.
எனவே இது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனே மருத்துவரை அணுகி உடல் நலத்தை சரி செய்து ஆரோக்கியமாக வாழ்வது சிறந்தது.
Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…
Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava
Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | @SaiAbhyankkar | Sid Sriram | Balaji…
‘அன்பில் அவன்’ திரைப்படம் தனக்கு மிகவும் திருப்திகரமாக அமைந்துள்ளதாக நடிகை பிரீத்தி முகுந்தன் தெரிவித்துள்ளார். படத்திற்காக தான் மிகவும் கடினமாக…
2022-ம் ஆண்டு வெளியான ‘சர்தார்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அதன் இரண்டாம் பாகமாக ‘சர்தார் 2’ உருவானது. பி.எஸ். மித்ரன்…
கிரிஷ் ஏ.டி. இயக்கத்தில் நிவின் பாலி, மமிதா பைஜூ நடிப்பில் உருவான ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ திரைப்படம், ஓணம் பண்டிகையை…