தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத முன்னணி நட்சத்திரமாக வளம் வருபவர் சூர்யா. இவர் தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்ட தொழில்நுட்பத்துடன் 10 மொழிகளில் உருவாகி வரும் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைப்பில் உருவாகி வரும் இப்படத்தில் கதாநாயகியாக பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் மற்றும் டீசர் உள்ளிட்ட அப்டேட்களுக்காக ரசிகர்கள் வெகு நாட்களாக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் இப்படம் குறித்து தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா பகிர்ந்திருக்கும் அப்டேட்ஸ் வைரலாகி வருகிறது.
அதில் அவர், வரும் ஏப்ரல் மாதத்தில் சூர்யா 42 திரைப்படத்தின் டைட்டில் மற்றும் ரிலீஸ் டேட் குறித்த அறிவிப்புகள் வெளியாகும் என்றும் மே மாதத்தில் டீசர் வெளியாகும் என்றும் கூறியிருக்கிறார். மேலும் படத்தின் புரோமோ எக்ஸ்ட்ராடினறியாக உருவாகி இருப்பதாகவும் கூறி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரிக்க செய்திருக்கிறார்.
தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்று எபிசோடில் சுருதி கடை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா, இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
நீரிழிவு நோயாளிகளுக்கு வேப்பிலை உதவுகிறது. இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பாலும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான்…
கேடி படத்தில் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான இவர் அதனை தொடர்ந்து கல்லூரி ,படிக்காதவன், பையா, சுறா ,தில்லாலங்கடி, சிறுத்தை…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியல் மூலம் பிரபலமானவர் வாணி போஜன்.அதனைத் தொடர்ந்து தற்போது வெள்ளித்திரையிலும் சில…
தமிழ் சின்னத்திரையில் காமெடி நடிகராக கலக்கிய பாலா வெள்ளித்திரையில் காந்தி கண்ணாடி என்ற படத்தின் மூலம் அறிமுகமாகியுள்ளார். இயக்குனர் ஷெரிப்…