suriya-salary-for-vikram-3
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது விக்ரம் திரைப்படம்.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் விஜய் சேதுபதி பஹத் பாசில் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க நடிகர் சூர்யா 10 நிமிடங்கள் மட்டுமே இடம்பெற்ற ரோலக்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால் இவரது நடிப்பு பெரிய அளவில் பாராட்டப்பட்டது.
விக்ரம் படத்தின் மூன்றாம் பாதத்தில் சூர்யாவை வைத்து திரைப்படம் உருவாக இருப்பதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் தற்போது அதனை கமல்ஹாசன் உறுதி செய்துள்ளார். அதாவது விக்ரம் படத்தின் அடுத்த பாகம் உருவாவது உறுதி என தெரிவித்துள்ளார். மேலும் நடிகர் சூர்யா இந்த படத்திற்காக ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்காமல் நடித்ததாக கூறிவந்த நிலையில் கமல்ஹாசன் அவர்களின் நன்றி கூறி வெளியிட்டுள்ள வீடியோவில் அதனை அழுத்தம் திருத்தமாகத் தெரிவித்துள்ளார்.
அதாவது தன் மீது கொண்ட அன்பால் மட்டுமே சூர்யா இந்தப் படத்தில் நடித்தார் என கூறியுள்ளார். இதன் காரணமாக விக்ரம் 3 படத்தில் நடிகர் சூர்யாவுக்கு இதுவரை அவர் பங்கு அளவிற்கு மிக பெரிய தொகையை சம்பளமாக கொடுக்க முடிவு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. தற்போது நடிகர் சூர்யா ஒரு படத்திற்கு ரூபாய் 35 கோடி முதல் 45 கோடி வரை வாங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
மரவள்ளிக்கிழங்கு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் அனைவரும் எதிர்பார்த்த முத்து…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் ரவி மோகன் இவரது நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் கிருஷ்க்கு டெஸ்ட்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி.முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…