தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும், சமூக அக்கறை கொண்ட ஒரு நல்ல மனிதராகவும் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகர் சூர்யா.
இவர் நடிப்பில் சில மாதங்களுக்கு முன்பே சுதா கொங்கரா இயக்கத்தில் உருவாகியுள்ள சூரரை போற்று திரைப்படம் வெளிவருவதாக இருந்தது.
ஆனால் கொரானா தாக்கம் காரணமாக திரையரங்கம் அனைந்தும் மூடப்பட்டதால், இந்த படம் தற்போது சற்று தள்ளிப்போய் இருக்கிறது.
மேலும் கூடிய சூரரை போற்று திரைப்படம் ரிலீஸ் தேதி அறிவிப்பு வெளிவரும் என ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகர் சூர்யாவை பற்றி நமக்கு சில விஷயங்கள் தெரியும். ஆனால் அவரின் சொத்து மதிப்பு ஆகியவை பற்றி நமக்கு பெரிதும் தெரியாது.
இதோ முழு விவரத்துடன்..
* சூர்யா பயன்படுத்தும் பி.எம். டபல்யூ கார், ஆடி சீரிஸ், ஜக்வார் மொத்தம் மூன்று கார்களின் மதிப்பு ரு 18 கோடி.
* சூர்யா ஒரு படத்திற்கு தற்போது வாங்கும் சம்பளம் ரு 25 கோடி.
* இவரின் சொந்த வீட்டின் மதிப்பு ரு 16 – 18.கோடி.
* தயாரிப்பாளராகவும் திரையுலகில் வெற்றிகரமான இருக்கிறார் சூர்யா.
* மேலும் நடிகர் சூர்யாவின் மொத்த சொத்து மதிப்பு ரு 250 கோடி.
இவை அதிகாரப்பூர்வ தகவல் இல்லை, ஆனால் பிரபல தளத்தில் வந்ததை நாங்கள் தொகுத்து உங்களுக்கு வழங்கியுள்ளோம்.
Baththa Trailer | Vijay Sethupathi | Lijo Mol | Atlee | @SaiAbhyankkar | Balaji Tharaneetharan
கிராமத்தில் வசித்து வரும் கங்கை அமரன் - ரோஜா தம்பதியினர் செல்லமாக வளர்த்து வரும் ஆடு, மணல் கொள்ளை கும்பலின்…
கிராமத்து பின்னணியை மையமாகக் கொண்டு உருவாகி வரும் ‘லெனின் பாண்டியன்’ திரைப்படத்தின் மூலம் நடிகை ரோஜா மீண்டும் தமிழ் சினிமாவில்…
நடிகை அம்பிகா மீது அவரது தங்கையும் நடிகையுமான ராதா, ரூ.46 கோடி மதிப்பிலான காசோலை மோசடி தொடர்பாக புகார் அளித்திருந்தார்.…
ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் தலைவர் ஆர். வீரமணி மீது சிறுமிகள் தொடர்பான பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்…
தமிழில் ‘யுனிவர்சிட்டி’ திரைப்படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானவர் நடிகர் ஜீவன். பின்னர் சூர்யா நடிப்பில் வெளியான ‘காக்க காக்க’ திரைப்படத்தில்…