சுதா கே பிரசாத் அவர்களின் இயக்கத்தில் சூர்யா நடித்து முடித்து தற்போது வெளிவர காத்திருக்கும் படம் சூரரை போற்று.
இப்படத்திற்கு பிறகு இயக்குனர் ஹரியின் கூட்டணியில் ஒரு படம் மற்றும் வெற்றிமாறன் கூட்டணியில் ஒரு படம் என மிகவும் பாஸ்டாக படங்களை நடித்து முடிக்க பிளான் செய்துள்ளார் நடிகர் சூர்யா.
இந்நிலையில் தற்போது சூர்யாவின் ரசிகர்களுக்கு அதிர்ச்சியூட்டும் வகையில் செய்தி ஒன்று வெளிவந்துள்ளது.
ஆம் சமீபத்தில் நடிகர் சூர்யாவின் இடது கையில் இந்த படுகாயம் ஏற்பட்டு இருப்பதாகவும். அந்த காயம் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக சரியாகி வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
'தலைவர்-173' படம் குறித்து இயக்குநர் சிபி அப்டேட்ஸ்..! ரஜினிகாந்த் நடிப்பில் கமல்ஹாசன் தயாரிப்பில் சிபி சக்கரவர்த்தி இயக்கும் ‘தலைவர்-173’ படத்தின்…
‘கல்கி 2’ படப்பிடிப்பு தொடக்கம்: அமிதாப் பச்சன் – கமல் சந்திப்பு நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், கமல்,…
இன்று'அங்கம்மாள்' கீதா கைலாசம்; நாளை 'தாய் கிழவி' ராதிகா நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சிவகுமார் முருகேசன் இயக்கியுள்ள 'தாய் கிழவி'…
விஜய் பிறந்தநாளில் `ஜனநாயகன்' வெளியிட திட்டம்? விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படத்தில் மமிதா பைஜூ,…
'புருஷன்' பட கதைக்களம் சுந்தர்.சி இயக்கத்தில் விஷால், தமன்னா நடிக்கும் நடிகை சாய் தன்ஷிகாவுக்கு கணவராக வரவுள்ளார் விஷால் என்பது…