நடிகர் சூர்யா தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர், இவரின் சூரரை போற்று திரைப்படம் மிக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதனை இவர் வாடிவாசல், அருவா என முன்னணி இயக்குனர்களின் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.
இந்நிலையில் இவர் OTT யில் வெளியாகவுள்ள வெப் சீரிஸ் ஒன்றில் நடிக்கவுள்ளதாக கூறப்பட்டது.
மேலும் அதற்காக நடிகர் சூர்யா வாங்கவுள்ள சம்பளத்தை முழுவதையும் அனாதை இல்லத்திற்கு நிதியுதவியாக அளிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே இந்த வெப் சீரிஸில் 9 எபிசோடுகள் இருப்பதாகவும், ஒவ்வொன்றையும் ஒன்பது இயக்குனர்கள் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இயக்குனர் மணிரத்னம் மற்றும் நடிகர்கள் சித்தார்த் மற்றும் அரவிந்த்சாமி இயக்குனராக அறிமுகமாக உள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…