சூர்யா 41 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வெளியான லேட்டஸ்ட் தகவல்

தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சூர்யா. இவரது நடிப்பில் இறுதியாக எதற்கும் துணிந்தவன் திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதைத் தொடர்ந்து தற்போது பாலா இயக்கத்தில் தன்னுடைய சொந்தத் தயாரிப்பில் உருவாகி வரும் சூர்யா 41 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

இந்த படத்தின் படப்பிடிப்புகள் விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில் பல்வேறு வதந்திகள் படம் பற்றி வெளியாகின. படம் கைவிடப்பட்டதாக சொல்லப்பட்டு வந்த நிலையில் சூர்யா புகைப்படத்தை வெளியிட்டு அதனை மறுத்திருந்தார்.

இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு வணங்கான் அல்லது கடலாடி போன்றவற்றை டைட்டிலாக தேர்வு செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த இரண்டில் எந்த டைட்டிலை படக்குழுவினர் செய்தார்கள் என்பது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இந்த இரண்டு உங்கள் பேவரைட் டைட்டில் எது என்பதை எங்களோடு கமெண்ட்டில் பகிர்ந்து கொள்ளுங்கள்.

suriya 41 movie title update
jothika lakshu

Recent Posts

Cottage Teaser

Cottage Teaser | Naveen, Aria Selvaraj | Senthamizh | Nandini Viswanathan, Sathish Geetha Kumar

3 days ago

Bindaas Lyric Video

Bindaas Lyric Video | Jailer 2 | Superstar Rajinikanth | Sun Pictures | Nelson |…

3 days ago

Yaaridho Video Song

Yaaridho Video Song | Bethlehem Kudumba Unit | Vishnu Vijay |Girish AD | Nivin Pauly…

3 days ago

Straight Outta Sarpetta Video Song

Straight Outta Sarpetta Video Song | Anbil Avan | Ashok Selvan | Preity | Govind…

4 days ago

Don’t Trouble The Trouble Title Song

Don’t Trouble The Trouble Title Song Lyrical (Tamil) | Fahadh Faasil, Ssara | Kaala Bhairava

4 days ago

Mozhiye Lyric Video

Mozhiye Lyric Video | Baththa | Vijay Sethupathi | ‪@SaiAbhyankkar‬ | Sid Sriram | Balaji…

4 days ago