Superstar Rajinikanth with dignitaries of Nadigar Sangam
சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு தென்னிந்திய நடிகர் சங்க நிர்வாகிகள் நேரில் சென்று ரஜினிகாந்தை சந்தித்து பேசினர். நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி முருகன், நடிகர் கார்த்தி ஆகியோர் கலந்து கொண்ட இந்த சந்திப்பு, சுமார் 45 நிமிடங்கள் வரை நீடித்தது.
இதன் பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசிய நாசர், மரியாதை நிமித்தமாக நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசியதாகவும், நடிகர் சங்கத்தின் வளர்ச்சி, எதிர்கால திட்டங்கள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பல்வேறு ஆலோசனைகளை அவர் வழங்கியதாகவும் தெரிவித்தார்.
Mangala Vanname Video Song | Ramayana | Namit M, Nitesh T | AR Rahman, Abhay…
Kannum Kannum Video Song | Hello Kadhal | Arya | Nikhila Vimal | Nikhil Muraly…
Vidiyum Kaathiru Official Trailer | M S Bhaskar | C Sathya | R Aravinda Rajan
Enemy Of The Smuggler Official Trailer | T. Samaya Murali | Saran | JD Chakravarthy…