முன்னணி தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவி மூலமாக பலரும் தமிழ் திரையுலகில் நடிகராக, பின்னணி பாடகராக, காமெடியனாக அறிமுகமாகி வருகிறார்கள்.
அந்த வகையில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் சீசன் 6 மூலம் தமிழ் சினிமாவில் பின்னணி பாடகர்களாக அறிமுகமானவர்கள் நாட்டுப்புற பாடகர்கள் செந்தில் மற்றும் அவரது மனைவி ராஜலட்சுமி.
ஆம் கிராமிய பாடல்கள் பாடி அதன் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்த செந்தில், சீசன் 6-ன் டைட்டிலை வென்றார். இதன்பின் இவரும், இவரின் மனைவி ராஜலட்சுமியும் தற்போது பல படங்களில் பின்னணி பாடகராக பாடி வருகிறார்கள். ஏன் விஸ்வாசம், சூரரை போற்று உள்ளிட்ட படங்களில் கூட செந்தில் பாடல்கள் பாடியுள்ளார்.
தற்போது மீண்டும் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் சாம்பியன்ஸ் ஆப் சாம்பியன்ஸ் நிகழ்ச்சியில் தனது மனைவியுடன் போட்டியாளராக களமிறங்கியுள்ளார்.
இந்நிலையில் இன்று ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் இதுவரை இல்லாத அளவில், மிகவும் மார்டன் உடையில் பங்கேற்றுள்ளார் ராஜலட்சுமி. இவரை பார்த்த நிகழ்ச்சியின் நடுவர்கள் அனைவருமே வியப்பில் வியந்தனர்.
The Grand Master Trailer | Abarnathi | Lingesh | Vettri Cheliyan | Suresh Menon
Sandakari Official Trailer | Vemal | Shriya Saran | R.Madhesh | Amrish
Mandavetti Teaser | Komalee Prasad | Saranraj Senthilkumar | Deepak Venugopal
ராமேஸ்வரம் கடலில் திதி கொடுப்பவர்கள் வீசும் சில்லறைக் காசுகளை நீருக்கடியில் நீந்திச் சென்று சேகரித்து, அதையே தனது வாழ்வாதாரமாகக் கொண்டு…
முதலமைச்சர் விஜயின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ திரைப்படம் அக்டோபர் 2-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள…
சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் சிவா, திஷா பாண்டே உள்ளிட்டோர் நடிப்பில் கடந்த 2010-ம் ஆண்டு வெளியான நகைச்சுவை திரைப்படம் ‘தமிழ் படம்’.…