sun-tv-famous-serial-time-changed
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எப்போதும் தனி வரவேற்பு உண்டு. காலை முதல் இரவு நேரம் வரை இந்த சேனலில் ஒளிபரப்பாகி வரும் அனைத்து சீரியல்களும் மக்கள் மத்தியில் தனி வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த நிலையில் வரும் திங்கள் ( ஜூன் 26 ) முதல் புது வசந்தம் என்ற புத்தம் புதிய சீரியல் ஒளிபரப்பாக உள்ளது. செம்பருத்தி, அபியும் நானும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்து பிரபலமான ஷாம் இந்த சீரியலில் ஹீரோவாக நடிக்கிறார்.
இது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி இருந்த நிலையில் தற்போது இந்த சீரியல் மதியம் 1.30 மணிக்கு ஒளிபரப்பாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பாண்டவர் இல்லம் சீரியல் முடிவுக்கு வருகிறதா என்ற குழப்பம் ரசிகர்கள்
ஆனால் முடிவுக்கு வருவது தாலாட்டு சீரியல் தான், இதனால் வரும் திங்கள் முதல் பாண்டவர் இல்லம் சீரியல் காலை 11:30 மணிக்கு ஒளிபரப்பாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Ranabaali Official Trailer (Tamil) | Vijay Deverakonda | Rashmika | Rahul Sankrityan | Ajay-Atul
Aathi Iva Yarraa Lyric Video | SCENE | Suriya | Nazriya Nazim | Naslen |…
Terror Error Lyrical Video | Drones | Siddhi Idnani | Devadarshini | R Raghav Mirdath…
நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் நெல்சன் திலீப்குமார் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘ஜெயிலர் 2’. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில், அனிருத்…
தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் பிஸியாக நடித்து வருபவர் நடிகர் ஆர்யா. வித்தியாசமான கதைக்களங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் இவர்,…
‘ஆர்டிஎக்ஸ்’ திரைப்படப் புகழ் நஹாஸ் ஹிதாயத் இயக்கத்தில், துல்கர் சல்மான் நடித்து சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘ஐ ஆம் கேம்’.…