தமிழ் சின்னத்திரையில் பிரபல தொலைக்காட்சி சேனல்களில் ஒன்று சன் மியூசிக். இந்த தொலைக்காட்சி சேனலில் தொகுப்பாளினியாக பலர் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் ஒருவர் தான் அக்ஷயா.
இந்த தொலைக்காட்சி சேனலில் பணியாற்றி வரும் இவருக்கென தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது.
தற்போது இவருக்கு நியானந்தன் மணிசேகரன் என்பவருடன் திருமணம் நடந்துள்ளது. திருமண புகைப்படத்தை அக்ஷயா தன்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
ரசிகர்கள் பலரும் இவர்களின் திருமணத்திற்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
இதோ அந்த புகைப்படங்கள்
https://youtu.be/SPNqvVR15cQ?t=1
உடல் ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும் குறிப்பாக பிஸ்தா நம் உடலுக்கு பல்வேறு நன்மைகளை…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் பராசக்தி என்ற திரைப்படம் ஜனவரி 14-ஆம்…
https://youtu.be/umh8hflF4HI?t=1
தமிழ் சினிமாவின் காமெடி நடிகராக கலக்கி வருபவர் யோகி பாபு. சமீபத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான தலைவன் தலைவி…