Sugarcane tuber cures constipation
மலச்சிக்கல் பிரச்சனையை தீர்க்க சர்க்கரை வள்ளி கிழங்கு உதவுகிறது.
அனைவரும் விரும்பி சாப்பிடும் உணவுகளில் ஒன்று சர்க்கரை வள்ளி கிழங்கு. அதில் இருக்கும் மருத்துவ குணங்கள் பற்றி நாம் தெளிவாக பார்க்கலாம்.
சர்க்கரை வள்ளி கிழங்கில் வைட்டமின் ஏ இருப்பதால் மலச்சிக்கல் பிரச்சனைக்கு அருமருந்தாக இருக்கிறது.
மேலும் தோலுடன் சாப்பிடும்போது அதில் அதிக நார்ச்சத்து நமக்கு கிடைக்கிறது. நான் அன்றாடம் உண்ணும் காய்கறிகளை விட மூன்று மடங்கு ஆரோக்கியத்தை தருகிறது சர்க்கரைவள்ளி.
இது நம் உடலில் உள்ள நச்சுக்களை நீக்கி உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்கிறது.
இது மட்டும் இல்லாமல் இளமையான தோற்றத்திற்கும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு உதவுகிறது. உடலில் இருக்கும் இன்சுலின் சுரப்பை சீராக்கும் சக்தி சர்க்கரை வள்ளி கிழங்கிற்கு இருக்கிறது. சர்க்கரைவள்ளிக் கிழங்கு தினமும் சாப்பிடும்போது மலச்சிக்கல் பிரச்சனையிலிருந்து நமக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும்.
மேலும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் இதை சாப்பிட்டு ஆரோக்கியமாக வாழலாம்.
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
ரோகினி பிளாக் மெயில் பண்ண,மீனா முடிவு ஒன்று எடுத்துள்ளார். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
மனைவிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார் சிவகார்த்திகேயன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது…
இன்றைக்கான முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
லெமன் கிராஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…