Latest Tamil cinema News
ஆன்மீகம்

உங்கள் வீட்டில் தரித்திரம் நிலைகொள்ளாமல் இருக்க, நீங்கள் கவனிக்க வேண்டிய சில விஷயங்கள் பற்றி தெரிந்து கொள்வோமா?

வீட்டில் உள்ள தரித்திரத்தின் அறிகுறிகள்:

👉 வீட்டில் உள்ள ஸிங்க்கில், கழுவப்படாத பாத்திரங்கள் நீண்டநேரமாக அப்படியே இருந்தால், அது தரித்திரத்தின் அறிகுறி.

👉 பூஜையறையில், பெண்கள்தான் விளக்கேற்ற வேண்டும்.

👉 வீட்டுக் குழாய்களில், தண்ணீர் சொட்டிக்கொண்டே இருக்கக்கூடாது.

👉 பால், அரிசி, உப்பு, சர்க்கரை முதலானவை காலியாகும் வரை காத்து இருக்கக் கூடாது. உடனடியாக அந்தந்தப் பாத்திரங்களில் நிரப்பவேண்டும்.

👉 வீட்டில், எப்போதும் தலைமுடி தரையில் உலவிக் கொண்டே இருப்பது நல்ல அறிகுறி அல்ல.

👉 இல்லை, நடக்காது, முடியாது என்பது போன்ற அமங்கலச் சொற்களை சொல்லவே சொல்லாதீர்கள்.

👉 மாலை வேளையில், விளக்கேற்றிய பிறகு, வீட்டைப் பெருக்குவதும் துடைத்து மெழுகுவதும் கூடவே கூடாது.

👉 50% ஊதாரித்தனமான செலவுகளாலும், மீதமுள்ள 50% இதுமாதிரியான விஷயங்களாலும் ஒரு வீட்டில் தரித்திரம் வந்து உட்கார்ந்துகொள்கிறது என்கிறது சாஸ்திரம்.

Related posts

மகான்கள், சாமியார்கள், சித்தர்கள், முனிவர்கள் வேறுபாடு உண்டா?. தெரிந்துகொள்ளலாமா?

user

திருமண வரம் தருவாள் திரௌபதி!!

user

நாம் இறந்தபின் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி தெரிந்து கொள்ளலாமா?

user

Leave a Comment