நுரையீரலில் ரத்த கசிவு, எஸ்பிபியின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடம் – வெளியான அதிர்ச்சி தகவல்

எஸ்பிபியின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய சினிமாவின் முன்னணி பின்னணி பாடகர் எஸ் பி பாலசுப்ரமணியன். கடந்த இரு வாரங்களாக கொரானா தொற்றால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த சில தினங்களாகவே எஸ் பி பாலசுப்ரமணியம் உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதால் அவருக்கு ஐசியூவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

வெளிநாட்டு, உள்நாட்டு மருத்துவர்களுடன் கலந்து ஆலோசனை செய்யப்பட்டு உயிர்காக்கும் கருவிகள் உடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் தொடர்ந்து எஸ்பிபியின் உடல்நிலை கவலைக்கிடமாக இருந்து வந்த நிலையில் தற்போது அவரது நுரையீரலில் ரத்த கசிவு இருப்பதை அறிந்த மருத்துவர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

இதனால் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அதிர்ச்சியும் சோகமும் அடைந்துள்ளனர்.

admin

Recent Posts

சுந்தரவல்லி குடும்பத்தை பழிவாங்க நினைக்கும் பரமு, சூர்யா சொன்ன வார்த்தை, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

10 hours ago

சிறுத்தை சிவா அஜித் கூட்டணியில் புதிய படம் உருவாகுமா? வெளியான சூப்பர் தகவல்.!!

அஜித் குமாருடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு சிறுத்தை சிவா பதிலளித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களின் ஒருவராக…

11 hours ago

சென்சார் பிரச்சனையில் சிக்கியுள்ள ஜனநாயகன்.. தொடர்ந்து ரிலீசில் வரும் சிக்கல், வெளியான லேட்டஸ்ட் தகவல்.!!

ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…

14 hours ago

கருப்பு : ஆர் ஜே பாலாஜி கொடுத்த அப்டேட்.. எதிர்பார்ப்பில் ரசிகர்கள்.!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…

17 hours ago

VEGULI – Official Teaser

VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ

17 hours ago

Kadhal Reset Repeat – Official Teaser

Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…

1 day ago