Latest Tamil cinema News
சினிமா செய்திகள் தமிழ் செய்திகள்

இறப்பதற்கு முன்பே நடிகை ரேகா எடுத்த அதிரடி முடிவு- ரசிகர்கள் ஷாக்

இவர் தனது இறப்பு குறித்து அண்மையில் ஒரு பேட்டியில் கூறி அனைவருக்கும் ஒரு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளார்.

அதாவது ரேகா நடித்த படங்கள் பலர் நிறைய பார்த்தாலும் அவரது அப்பா ஒரே ஒரு படம் மட்டும் தான் பார்த்தாராம், அவருக்கு தனது மகள் சினிமாவில் வந்ததே பிடிக்கவில்லையாம்.

அப்பா மீது அதிக ஆன்பு வைத்துள்ள ரேகா கீழ்ப்பாக்கத்தில் அவருக்காக கல்லறையை ஏற்படுத்தியுள்ளார்.

ரேகா இறந்த பிறகு அந்த கல்லறையில் தான் தனது உடல் அடக்கம் செய்ய வேண்டும் என்று அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து வைத்திருக்கிறாராம்.

இறப்பதற்கு முன்பே ரேகா ஏன் இப்படியெல்லாம் செய்துள்ளார் என ரசிகர்கள் ஷாக்காகியுள்ளனர்.

Related posts

அதிர்ச்சி.. பிக் பாஸ் கவினின் அம்மாவிற்கு 7 ஆண்டுகள் சிறை – நீதிமன்றம் பரபரப்பு உத்தரவு.!

user

கொளுத்தி போட்ட த்ரிஷா.. ட்விட்டரில் மோதி கொள்ளும் விஜய், அஜித் ரசிகர்கள் – வைரலாகும் வீடியோ.!

user

கமல் போன் செய்ததும் ரஜினி கொடுத்த ரியாக்ஸன், படப்பிடிப்பில் நேரில் பார்த்த நடிகரே கூறியது

user

Leave a Comment