Soundaraja Blessed with Boy Baby
தமிழ் சினிமாவில் சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இவரது இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த். ஏற்கனவே இவருக்கு திருமணமாகி விவாகரத்தான நிலையில் வேத் என ஒரு ஆண் குழந்தையும் உள்ளது.
இதனையடுத்து இவருக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு விசாகம் என்பவருடன் இரண்டாவது திருமணம் நடைபெற்றது. இதனை எடுத்து கர்ப்பமாக இருந்த இவர் தற்போது இரண்டாவது ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
தன்னுடைய குழந்தையின் விரலுடைய புகைப்படத்தை வெளியிட்டு வீர் ரஜினிகாந்த் வணங்காமுடியை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன் என தெரிவித்துள்ளார்.
இவருடைய இன்ஸ்டாகிராம் பதிவு ரசிகர்கள் மத்தியில் வைரலாக பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
புடலங்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று. அதிலும்…
https://youtu.be/VRvtIfqauzI?t=7
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…