Categories: NewsTamil News

வெற்றிமாறன் படத்திற்காக சூரியின் செம்ம மாஸ் கெட்டப்.. மிரட்டி எடுக்கும் புகைப்படம் இதோ..

பொல்லாதவன் எனும் கமர்ஷியல் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார் வெற்றிமாறன்.

இதன்பின் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசுரன் என மாபெரும் வெற்றி படங்களை தமிழ் திரையுலகிற்கு தேடி தந்தவர் இயக்குனர் வெற்றிமாறன்.

அதிலும் சென்ற வருடம் வெளிவந்த அசுரன் திரைப்படம் தனுஷின் திரை வாழ்வில் மாபெரும் சாதனை செய்த வெற்றி பெற்றது.

இதனை தொடர்ந்து சூர்யாவுடன் வாடிவாசல், சூரியுடன் ஒரு படம் என கமிட்டாகி வுள்ளார் வெற்றிமாறன்.

இந்நிலையில் சூரியை வைத்து வெற்றிமாறன் இயக்கும் படத்திற்காக சூரி தாடி, மீசை என செம்ம மாஸ் கெட்டப் ஒன்றில் இருந்து வருகிரார்.

ஆனால் இந்த படத்தின் படப்பிடிப்பு துவங்க நீண்ட நாட்கள் ஆகும் என்றும் சில தரப்பில் இருந்து தெரிவித்து வருகின்றன.

இதோ அந்த புகைப்படம்..

admin

Recent Posts

நடிகர் விஷாலுக்கு நன்றி சொன்ன தினக்கூலி தொழிலாளி குடும்பம்!

11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…

14 hours ago

உறியடி விஜய்குமார் நடிக்கும் “அறிவு” படம் பூஜையுடன் துவங்கியது!

Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…

14 hours ago

ரன்வீர் சிங் நடிப்பில் ‘துரந்தர்: பழிவாங்கல்’ டிரெய்லர் வெளியீடு!

பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…

14 hours ago

Mayilaa Official Teaser

Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq

2 days ago

Kolaiseval – Official Trailer

Kolaiseval - Official Trailer , Kalaiyarasan , Deepa Balu ,R.P.Bala ,VR.Thudhivaanan , P.G.Muthiah https://youtu.be/b1NRY5BjFAo?si=2ChjfaU-bAN1cbI8

2 days ago

Maragatha Malai – Trailer

Maragatha Malai - Trailer , Santhosh Prathap, Deepshika ,L.V. Muthuganesh , Lathha https://youtu.be/aHLDNdNqHLc

3 days ago