Some foods that control diabetes
நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் உணவுகள் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவது நீரிழிவு நோயால் தான். நீரிழிவு நோய் வந்தாலே உணவில் கட்டுப்பாடு மிகவும் அவசியம்
அப்படி நீரிழிவு நோயை கட்டுப்படுத்தும் சில உணவுகள் குறித்து நாம் இந்த பதிவில் காணலாம். முதலாவதாக உணவில் சேர்க்க வேண்டியது பாகற்காய் இது நீரிழிவு நோயை கட்டுப்படுத்த மிகவும் பயன்படுகிறது இது மட்டும் இல்லாமல் தனியா மற்றும் நார்ச்சத்து நிறைந்த கேழ்வரகு உணவில் சேர்ப்பது நல்லது.
மேலும் கொய்யாப்பழம் சாப்பிடுவதனால் ரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்த முடியும்.
எனவே பல்வேறு ஆரோக்கிய குணங்கள் நிறைந்த உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நிறைவு நோயை கட்டுப்படுத்தி உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள முடியும் என்பதை தெரிந்து கொள்வோம்.
கருப்பட்டி அதிகமாக சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…
தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி செல்வராஜ் இவரது இயக்கத்தில் வாழை என்ற திரைப்படம் வெளியாகி…
இன்றைக்கான இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ்.…
தமிழ் சின்னத்திரை இல் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி தற்போது எட்டு…