தென்னிந்திய சினிமாவில் பிரபல நடிகையாக வலம் வருபவர் சினேகா. தொடர்ந்து தமிழ், தெலுங்கு என பல்வேறு மொழிகளில் நடித்து வரும் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
தற்போது ஒரு மகன் ஒரு மகள் என குடும்பத்துடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வரும் சினேகா படங்களிலும் நடித்து வருகிறார். விஜயுடன் இணைந்து கோட் படத்திலும் நடிக்கிறார்.
இந்த நிலையில் சினேகாவின் மகள் தூய்மை பணியாளரை கட்டிப்பிடித்து பிறந்த நாளை கொண்டாடியுள்ளார். இது குறித்த புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்டு சினேகா தன்னுடைய மகளுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.
இதோ அந்த புகைப்படங்கள்
Arjunan Per Paththu - Teaser , Yogi Babu , R. Rajmohan , Anamika Mahi ,…
ஜனநாயகன் படம் நிறுத்தப்பட்டு இருப்பதற்கான காரணத்தை இரு தரப்பினரும் கூறவில்லை என்று பேசியுள்ளார் இயக்குனர் அமீர். தமிழ் சினிமாவில் முன்னணி…
மனோஜ் மற்றும் ரோகினி இருவரும் கவுன்சிலிங் வந்துள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க…
தலைவர் 173 படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக ஜொலித்து வருபவர் சூப்பர்…
அஜித் 64 படம் குறித்து ஆதிக் ரவிச்சந்திரன் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித்…