தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான நிகழ்ச்சி பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி ஏழாவது சீசன் கடந்த ஞாயிற்றுக்கிழமை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்த முறை இரண்டு வீடுகள் இடம் பெற்றுள்ள நிலையில் முதல் நாளே நாமினேஷன் பட்டியலில் இடம் பெற்ற ஆறு பேரை ஸ்மால் பாஸ் வீட்டிற்கு அனுப்பினார் பிக் பாஸ்.
7 சீசன்களாக பிக் பாஸ் ஆக குரல் கொடுத்து வருவது மும்பையை சேர்ந்த டப்பிங் கலைஞர் சாஷோ என்பது ஏற்கனவே தெரிந்த விஷயம். இதனை தொடர்ந்து ஸ்மால் பாஸாக குரல் கொடுத்து வருவது யார் என்பது குறித்து தெரிய வந்துள்ளது.
அவர் பெயர் அரவிந்த், சென்னையை சேர்ந்த இவர் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்றவர். சினிமாவில் வாய்ப்பு தேடி வந்த இவருக்கு தற்போது பிக் பாஸ் வீட்டில் ஸ்மால் பாஸாக குரல் கொடுக்கும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
கோவக்காய் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று அதிலும்…
சன் டிவியின் மூன்று சீரியல்கள் மெகா சங்கமமாக இணைய உள்ளது. தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களுக்கென…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
விஜய்க்கு திரிஷா வாழ்த்து தெரிவித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வருபவர் திரிஷா. ஜோடி படத்தின் மூலம்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று குக் வித் கோமாளி. இந்த நிகழ்ச்சி தற்போது ஆறாவது…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் மதராசி என்ற திரைப்படம் வருகிற 5-ம்…