Latest Tamil cinema News
ஆன்மீகம்

தூங்கும்போது சிலரை எழுப்பக்கூடாது ஏன்?

# ஒரு நாட்டின் அரசன்:

நாட்டின் அரசன் நிம்மதியாகத் தூங்கினால் மட்டுமே, அவரால் நாட்டின் வளர்ச்சியைப் பற்றியும், நாட்டு மக்களின் வளர்ச்சியை பற்றியும் சிந்தித்து செயல்பட முடியும். ஆகவே அவரை தூங்கும்பொழுது எழுப்புதல் மகா பாவமாகும்.

# கர்ப்பிணிப் பெண்கள்:

வயிற்றில் உள்ள சிசு அதிர்ச்சியால் பாதிக்கப்பட்டு குழந்தையின் வளர்ச்சி தடைப்படும். அதனால் கர்ப்பிணிப் பெண்கள் தூங்கும் சமயத்தில் எழுப்புதல் கூடாது.

# குழந்தை:

குழந்தைகள் தூங்கும் சமயத்தில் தான் அதிகம் மன அளவில் வளர்ச்சி அடையும்.

# முட்டாள்கள்:

இவர்கள் விழித்திருந்து எதையும் சாதிக்கப் போவதில்லை. அதனால் இவர்கள் விழித்து இருப்பதை காட்டிலும் தூங்குவதே, இவர்களுக்கும் நாட்டிற்கும் கூட நல்லது.

# நோயாளிகள் மற்றும் வயோதிகர்கள்: சாஸ்திரங்களின் அடிப்படையில் நோயாளிகள் மற்றும் வயோதிகர்கள் தூங்கும் சமயத்தில் எழுப்புதல் மகாபாவத்தை தரும். அதனால் எதிர்காலத்தில் நமது தூக்கம் பாதிக்கப்படும்.

# வண்டி ஓட்டுநர்கள்:

வண்டி ஓட்டுநர்கள் நன்றாகத் தூங்கினால் மட்டும் பிரயாணம் இனிமையாக இருக்கும். ஆகவே அவர்களுக்கு நல்ல ஓய்வு தேவை.

Related posts

திருவண்ணாமலை கிரிவலம் பௌர்ணமியில் சுற்றினால் தான் சிறப்பா? தெரிந்து கொள்வோமா?.

user

ஆடியில் அம்மனுக்கு கூழ் ஊற்றுவது ஏன்? தெரிந்து கொள்ளலாமா!

user

எலுமிச்சை பழத்தில் குங்குமம் தடவி காவு கொடுப்பது ஏன்?

user