தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவரது நடிப்பில் அயர்லாந்து திரைப்படம் வெளியாகி வெற்றி பெற்றதை தொடர்ந்து அடுத்ததாக ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் கமல்ஹாசன் தயாரிப்பில் உருவாகி வரும் படத்தில் நடித்து வருகிறார்.
நாளை சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் என்பதால் இன்று இந்த படம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது படத்திற்கு அமரன் என பெயர் வைத்திருப்பதாக டைட்டில் லுக் டீசருடன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.
I'm honored to have portrayed #MajorMukundVaradarajan. Get ready for the journey of courage and valour.
Here's the title teaser and first-look of #Amaran – https://t.co/5FJ26DwkjL#Ulaganayagan @ikamalhaasan #Mahendran @Rajkumar_KP @gvprakash @Sai_Pallavi92 @RKFI @ladasingh… pic.twitter.com/gsIqPs5y04
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) February 16, 2024

