தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். சின்னத்திரையில் அறிமுகமாகி தற்போது வெள்ளித்திரையில் கலக்கி வரும் இவர் ஆரத்தி என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இவருக்கு ஆராதனா என மூத்த மகள் இருக்க கடந்த வருடம் குகன் என இரண்டாவது மகனை பெற்றெடுத்தனர். இதை தொடர்ந்து சில மாதங்களுக்கு முன் மூன்றாவது குழந்தைக்கு அப்பாவானார்.
இந்த நிலையில் தற்போது தனது மூன்றாவது மகனுக்கு பவன் என பெயர் சூட்டியுள்ளார் சிவகார்த்திகேயன். இது குறித்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட ரசிகர்கள் பலரும் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
IRUMUDI KATTU Lyric Video | Ravi Teja | GV Prakash | Ananthu | Shiva Nirvana…
LA LA LA Promo Song | Mr.Bhaarath | Niranjan | Santhosh Narayanan | Pranav Muniraj…
பிரபல இயக்குநரும், நடிகருமான கே.பாக்யராஜ், கடந்த சில தினங்களுக்கு முன்பு ஏற்பட்ட திடீர் மாரடைப்பால் காலமானார். 73 வயதில் அவர்…
ராஜ் நிடிமோருவின் கதையில், நடிகை சமந்தாவின் சொந்த தயாரிப்பில் உருவாகி, அவர் கதாநாயகியாக நடித்த 'மா இன்டி பங்காரம்' திரைப்படம்…
நடிகையும், அரசியல்வாதியுமான குஷ்பு மற்றும் இயக்குநர் சுந்தர்.சி தம்பதியின் மகள் அவந்திகாவின் திருமணம் கடந்த 25-ஆம் தேதி கோவாவில் கோலாகலமாக…
இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ஷாருக்கான், மங்களூரில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார். தனது சூப்பர்…