சிவகார்த்திகேயனின் SK 21 படத்தின் டைட்டில் என்ன தெரியுமா? வைரலாகும் தகவல்

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனதையும் கவர்ந்த நடிகர் தான் சிவகார்த்திகேயன். மெரினா படத்தின் மூலம் அறிமுகமான சிவகார்த்திகேயன். தற்போது அவர் நடிப்பில் வெளியாகி வரும் அனைத்து படங்களும் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் SKவின் டாக்டர் படத்தை தொடர்ந்து டான் படம் வெளியானது.இந்த டான் படம் தற்போது வெளியான மற்ற படங்களின் வசூலை விட அதிகமான வசூலை பெற்றிருக்கிறது.

இதில் சிவகார்த்திகேயன் மிக க்யூட்டாக நடித்திருந்தார். மேலும் இந்த படம் நிறைய ஏமோஷன்ஸ் காமெடி போன்ற கலவைகளை கொண்டுள்ளதால் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இதனை தொடர்ந்து சிவகார்த்திகேயன் இயக்குனர் அனுதீப் இயக்கும் SK20 படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். அடுத்ததாக இவர் SK21 என்ற படத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவல் ஏற்கனவே வெளியாகி உள்ளது.

இந்த படத்தை இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்க இருக்கிறார். மேலும் இதனை ராஜ்கமல் பிலிம்ஸ் மற்றும் சோனி பிக்சர்ஸ் தயாரிக்க உள்ளார்கள். இந்த படத்திற்கு ஹீரோயினாக சாய்பல்லவியை தேர்வு செய்துள்ளனர். இந்நிலையில் தற்போது உதயநிதிஸ்டாலின் அவர்கள் SK21 படத்திற்கான டைட்டில் “மாவீரன்” என்று ஒரு பேட்டியில் வெளியிட்டுள்ளார். இதை அறிந்ததும் ரசிகர்கள் மிக உற்சாகம் அடைந்துள்ளனர்.

Sivakarthikeyan in SK 21 Movie Title Update
jothika lakshu

Recent Posts

நான் நடித்த படங்களில் எனக்கு மிகவும் பிடித்த அறிமுகம் காட்சி இதுதான்.. விஜய் சேதுபதி ஓபன் டாக்.!!

விக்ரம் வேதா படத்தில் விஜய் அஜித் சார் நெஞ்சுக்கு எனக்கு பில்டப் கொடுத்திருந்தாங்க என்று பேசி உள்ளார் விஜய் சேதுபதி.…

16 hours ago

ஜனநாயகன் பிரச்சனை.. ரிலீஸுக்காக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ஒரு சர்ப்ரைஸ்.!!

ஜனநாயகன் படம் குறித்து சூப்பர் தகவல்கள் வெளியாகி உள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி…

16 hours ago

விஜய் மீது தொடரும் விமர்சனம்.. நடிகர் ஜான் விஜய் கொடுத்த பதில்..!

நடிகர் விஜய் குறித்து ஜான்விஜய் பேசியுள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது…

17 hours ago

Vishwanath and Sons TEASER (Tamil)

https://youtu.be/glU1Xc7dTKk?si=0VuCt-EXiR3RNwGc

17 hours ago

திட்டம் போட்டு வாத்தியாரை அனுப்பிய சுந்தரவல்லி.. வருத்தப்பட்ட நந்தினி, வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…

22 hours ago

முத்து மீது கோபப்பட்ட மீனா.. ஸ்ருதி ரவிக்கு வந்த புதிய சிக்கல்.. இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்..!

வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…

23 hours ago