sivakarthikeyan av cinema awards function video update
தமிழ் சினிமாவில் பிரபல முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் பிரின்ஸ் திரைப்படத்தை தொடர்ந்து மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகி வரும் மாவீரன் திரைப்படத்தில் நடித்து முடித்து இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் உருவாக இருக்கும் SK21 திரைப்படத்தில் நடிக்க இருக்கிறார்.
சாய்பல்லவி கதாநாயகியாக நடிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் ஆனந்த விகடன் விருது நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருந்த சிவகார்த்திகேயன் சாய்பல்லவி குறித்தும் அவரது அடுத்த படமான SK21 குறித்தும் பகிர்ந்திருக்கும் ஸ்பெஷலான அப்டேட்களின் வீடியோ வைரலாகி வருகிறது.
அதில் அவர், சாய்பல்லவி ஒரு ஸ்டன்னிங் பெர்ஃபார்மர், அவர் எனது அடுத்த படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். அப்படம் மிகவும் ஸ்பெஷலான படமாக இருக்கும் எனக் கூறியிருக்கிறார் மேலும் அவருடன் இணைந்து நடிக்கவும் அவரிடம் இருந்து நிறைய விஷயங்களை கற்றுக் கொள்ளவும் தான் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருப்பதாகவும் பகிர்ந்திருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
முத்து மீனாவிற்கு கிடைத்த உதவியால் இருவரும் சந்தோஷப்பட்டு உள்ளனர். தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று…
11 வயதான ரிதிஷ், பிறந்தது முதல் கடுமையான மாற்றுத்திறனுடன் இருந்து கடந்த 10 ஆண்டுகளாக முழுமையாக ஊனமுற்ற நிலையில் உள்ளார்.…
Movietron Production நிறுவனத்தின் சார்பில் சாய்வினோத் ஜெயக்குமார் தயாரிப்பில், கழுகு படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் சத்யசிவா இயக்கத்தில்,…
பிரம்மாண்டம். பரபரப்பு. மரண மாஸ்… நீங்கள் இன்னும் இதற்கு தயாராகவில்லை. இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட திரைப்படமான துரந்தர் பழிவாங்கல்…
Mayilaa Official Teaser ,Women’s Day ,Semmalar Annam , Pa.Ranjith ,Newton Cinema https://youtu.be/lsqelNqSRo8?si=hAZYO0iw4-KOpsYq