Latest Tamil cinema News
மருத்துவம்

காலைத் தொங்க வைத்து அமரக் கூடாது ஏன்? தெரிந்துகொள்ளலாமா?

* பொதுவாக நாம் எப்பொழுதுமே காலைத் தொங்க வைத்துக்கொண்டே அமர்கிறோம். இதனால் பல நோய்கள் நமக்கு வருகின்றன.

* காலை தொங்க வைத்து அமரும்பொழுது உடலில் ரத்த ஓட்டம் அதிகமாக இடுப்புக்குக் கீழே தான் பரவுகிறது.

* நமது உடலில் இடுப்புக்கு கீழே உள்ள கால்களுக்கு, நடக்கும் பொழுது மட்டும் இரத்த ஓட்டம் சென்றால் போதும்.

* இடுப்புக்கு மேல் பகுதியில் சரியாக இரத்த ஓட்டம் கிடைப்பதில்லை.

* மிக முக்கியமான உறுப்புகளாகிய சிறுநீரகம், கணையம், நுரையீரல், மூளை, கண், காது ஆகியவை இடுப்புக்கு மேல் பகுதியில் தான் இருக்கிறது.

* நாம் காலை மடக்கி சம்மணம் போட்டு அமரும் பொழுது இடுப்புக்குக் கீழே இரத்த ஒட்டம் குறைவாகவும், இடுப்புக்கு மேலே இரத்த ஒட்டம் அதிகமாகவும் வருவதற்கு வாய்ப்பு உள்ளது.

* எனவே ஒருவர் காலை தொங்கப் போடாமல் அமர்ந்திருந்தால் அவருக்கு சக்தி அதிகமாக கிடைக்கிறது. ஆரோக்கியமும் அதிகமாக கிடைக்கிறது.

* எனவே தயவு செய்து இனிமேல் காலைத் தொங்க வைத்து அமருவதை தவிருங்கள்.

Related posts

வயிறு உப்பசம் நீங்க சோடா குடிப்பவரா நீங்கள்? சோடாவிற்கு பதிலாக இயற்கையான தீர்வு முறையைப் பார்ப்போமா!

user

ஆலம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா? தெரிந்து கொள்வோமா!

user

நறுமணங்களை நுகர்வதினால் ஏற்படும் நன்மைகள் பற்றி தெரிந்து கொள்வோமா?

user