Latest Tamil cinema News
மருத்துவம்

படையே நடுங்கும் பாம்பினை நடுங்கவைக்கும் சிறியாநங்கை பற்றி தெரிந்து கொள்வோமா?

1) தேள் கொட்டிய உடனே சிறியாநங்கை இலைகளை மென்று சாப்பிட்டு வந்தால் அதன் விஷம் குறையும்.

2) சிறியாநங்கை இலை மீது பரவி வரும் காற்று பாம்பின் மீது பட்டால் அதன் செதில்கள் சுருங்கி விரியாது. இதனால் பாம்பால் செயல்பட முடியாமல் போய்விடும். சிறியாநங்கை செடியை வளர்த்து வந்தால் பாம்பு எட்டிப்பார்க்காது.

3) சிறியா நங்கை சாப்பிட நீரிழிவு, அலர்ஜி ஆகியவை சிறப்பாக குணமாகும்.

4) சிறியா நங்கை இலை கசப்புத்தன்மையாக இருக்கும். பாம்புக்கும் கீரிக்கும் சண்டை ஏற்பட்டு, பாம்பைக் கடித்துக் கொன்றபின் கீரிப்பிள்ளை இதன் செடியில் புரண்டு எழுந்து தமது புண்களை ஆற்றிக்கொள்ளும் என்பர்.

5) சிறியாநங்கை இலைகளை, எலுமிச்சை சாறு விட்டு அரைத்து வீக்கம் மேல் பற்றுப் போட்டு வந்தால் வீக்கம் குறையும்.

Related posts

அம்மை நோயினை குணப்படுத்த அல்லது குறைக்க இருக்கும் வழிமுறைகளைப் பார்ப்போமா?

user

உடல் எடை சார்ந்த பிரச்சனைகளுக்கு தீர்வு வேண்டுமா? இதோ, சில இயற்கையான உணவு முறை டிப்ஸ்!

user

ஆயுட்காலம் குறைவதற்கு காரணங்கள் என்ன தெரிந்துகொள்வோமா?

user

Leave a Comment