தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. விஜய் டிவியின் நம்பர் ஒன் சீரியலாக ஒளிபரப்பாகி வரும் இதில் நடித்து வரும் நடிகர்கள், நடிகைகள் என எல்லோருக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது.
இந்த நிலையில் மனோஜ் என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஸ்ரீ காந்த் தனது பிறந்த நாளை ஷூட்டிங் ஸ்பாட் செட்டில் கொண்டாடியுள்ளார்.
இது குறித்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகின்றன. பலரும் லைக் போட்டு பிறந்த நாள் வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…