தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பான வேலைக்காரன் சீரியல் மூலம் நாயகியாக அறிமுகமாகி சிறகடிக்க ஆசை என்ற சீரியலில் மீனா கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கோமதி பிரியா.
கோயம்புத்தூரை சேர்ந்த தமிழ் பெண்ணான இவர் இந்த சீரியலுக்குப் பிறகு தெலுகு மலையாளம் உள்ளிட்ட சீரியல்களிலும் பிஸியாக நடித்து வருகிறார். எப்போதும் சமூக வலைதள பக்கங்களில் ஆக்டிவாக இருந்து வரும் கோமதி பிரியா விதவிதமான போட்டோக்களையும் ரீல்ஸ் வீடியோக்களையும் வெளியிட்டு வருவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
இந்த நிலையில் தற்போது தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் துளியும் மேக்கப் இல்லாமல் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் உலாவரும் போட்டோக்களை வெளியிட்டுள்ளார்.
இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் லைக்குகளை குவித்து வருகிறது.
Thadumaarudhe Video Song | Toxic (Tamil) | Yash, Tara Sutaria | Tanishk, Arslan, Faheem |…
'கே.ஜி.எஃப்' வெற்றிக்குப் பிறகு நடிகர் யஷ் நடிப்பில் உருவாகி வரும் 'டாக்ஸிக்: A Fairytale for Grown-Ups' திரைப்படத்தின் இரண்டாவது…
செல்ல அய்யாவு எழுத்து, இயக்கத்தில் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி நடிப்பில் ஜூலை 3-ஆம் தேதி வெளியான 'கட்டா…
தமிழ் திரைப்படங்களில் பிரம்மாண்டமான வான்வழி காட்சிகளை பதிவு செய்யும் முன்னணி ட்ரோன் ஒளிப்பதிவாளர்களில் ஒருவராக விளங்குபவர் எம். அரவிந்த் குமார்.…
அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற ‘கான் சிட்டி’ திரைப்படம், தற்போது ஓடிடி வெளியீட்டிற்கு தயாராகியுள்ளது.…
தமிழ் சினிமாவின் முன்னணி இளம் நடிகர்களில் ஒருவராக வளர்ந்து வரும் நடிகர் கவின், தற்போது விஷ்ணு எடவன் இயக்கத்தில் உருவாகி…