siragadikkaaasai serial episode update 25-09-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் நான் இது மாதிரி சமூக சேவை செய்வதற்கு முக்கிய காரணமே என்னோட ஹஸ்பண்ட் தான் என்று சொல்ல முத்துவும் அண்ணாமலையும் அதிர்ச்சி அடைகின்றனர் உடனே முத்து அண்ணாமலை இடம் உங்களுக்கு கல்யாணம் ஆகி அவங்க உங்களை பாராட்டி பேசி இன்னைக்கு தான்ப்பா பார்க்கிறேன் எனக்கு மயக்கமா வருது என்று சொல்லுகிறார். இன்னைக்கு இந்த ரத்த தான முகாமுக்கு என் குடும்பம் வந்திருக்காங்க அவங்க எல்லாரும் ரத்த தானம் கொடுக்கப் போறாங்க வாங்க அதை பார்க்கலாம் என்று சொல்லி கேமராமனை அழைத்துச் செல்ல குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவரும் ரத்தம் கொடுத்துவிட்டு வெளியில் வருகின்றனர் கொஞ்ச நேரத்தில் யோகா கிளாசுக்கு வரும் சிவன் வந்து பார்வதிக்கு பொக்கே கொடுத்து வாழ்த்து சொல்லுகிறார்.விஜயா பண்றா எனக்கு எதுக்கு கொடுக்குறீங்க என்று கேட்க ஒரு வீட்டில் நடக்கும் அதுவே எவ்வளவு பெரிய விஷயம் என்று சொல்ல பார்வதி அந்த பொக்கே வை குப்பைத் தொட்டியில் போட்டு விடுகிறார்.
இன்னொரு தாட்டி வரும்போது இரண்டு குப்பை தொட்டி தான் வாங்கிட்டு வரணும் எது குடுத்தாலும் குப்பைத்தொட்டி இல்லையே போட்டுறீங்க என்று சிவன் சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் பார்வதியின் பிரண்டு அதாவது விஜயாவுக்கு டாக்டர் பட்டம் வாங்கி தருவதாக சொன்ன பின் வர விஜயா அவரை வரவேற்கிறார் பிறகு குடும்பத்தில் இருப்பவர்களை அறிமுகப்படுத்தி வைக்கும் போது முத்துமீனாவை விட்டுவிடுகிறார் பிறகு முத்துவேல் அவரையும் மீனாவையும் அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இவங்களோட அப்பா தான் ட்ரெயின் ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரா என்று கேட்க அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் உங்க மாமியாருக்கு ரொம்ப பெரிய மனசுமா உங்க கல்யாணத்தை முன்னிட்டு இருக்காங்க என்று சொன்ன அனைவரும் அமைதியாக இருக்கின்றனர். உடனே விஜயாவிடம் நீங்கள் நிறைய நல்லது பண்ணி இருக்கீங்க என்று பாராட்டுகிறார். மறுபக்கம் முத்து இதில் ஏதோ ஒரு உண்மை இருக்கு கண்டுபிடித்து ஆக வேண்டும் என்று யோசித்து விட்டு பார்வதியிடம் தண்ணீர் கேட்கிறார். பிறகு பார்வதியுள்ளே சென்ற பிறகு முத்துவும் பின்னாலே சென்று அம்மா எதுக்காக இது மாதிரி பண்றாங்கன்னு நான் கண்டுபிடித்துவிட்டதா என்று சொல்ல, அப்போ டாக்டர் பட்டம் வாங்க போறது உனக்கும் தெரிஞ்சிருக்கு என்று கேட்க டாக்டர் பட்டமா என்று முத்து அதிர்ச்சி அடைகிறார்.
இப்பதானப்பா தெரியும்னு சொன்ன என்று சொல்ல நான் ஒருவேளை ஏரியா கவுன்சிலருக்கு போட்டி போடுறாங்களோன்னு நினைச்சேன் என்று சொல்ல விஜயா உண்மையை உளறி விடுகிறார். பிறகு எதுக்கு வந்த முத்து மீனாவிடம் டாக்டர் பட்டம் எவ்வளவு கஷ்டப்பட்டது வாங்குவாங்க தெரியுமா ஆனால் இவங்க ஊழல் பண்ணி வாங்க பார்க்கிறாங்க அம்மாவுக்கு இது கிடைக்க விடக்கூடாது என்று முடிவெடுக்கிறார். எத்தனை நாளா எங்க அம்மா டாக்டர் பட்டம் கிடைக்கறதுக்காக வீடியோ எடுத்தாங்க இதுக்கு அப்புறம் நான் உங்களுக்கு கிடைக்க விடாமல் பண்றதுக்காக வீடியோ எடுக்க போறேன் இதுக்கு நீ தான் உதவி செய்யணும் என்று சொல்லிவிடுகிறார். மறுநாள் காலையில் விஜயா வெளியில் எழுந்து வந்தவுடன் முத்து வழி மறைத்து நிற்கிறார் உனக்கு என்னடா வேணும் என்று கேட்க முத்து மீனாவிற்கு சைகை காட்ட மீனா போன் கேமரா ஆன் பண்ணி வைக்கிறார். பிறகு விஜயாவுக்கே தெரியாம அப்பாதானே எங்களுக்கு கல்யாணம் பண்ணி வச்சாரு அதுக்கு அப்புறம் எதுக்கு நீங்க பண்ணதா சொன்னீங்க என்று கேட்க ஆமா பொய்தான் சொன்னேன் இப்ப என்ன பண்ண சொல்ற, என்று உண்மையைப் பேசி விடுகிறார் இது மட்டும் இல்லாமல் மீனா குடும்பத்தை அவங்க இதுல பாராட்டி பேசினீங்க என்று கேட்க பேசறதுக்கு என்ன இருக்கு அதனால தான் அங்கையாவது சும்மா பேசி வெச்சேன் என்று சொல்லுகிறார். இதுக்கு தான் என்ன மறச்சு நின்னுட்டு இருந்தியா? போடா என்ன தள்ளி விடுகிறார் பிறகு மீனா போய் விஜயாவிடம் பேச முத்து வீடியோ எடுக்கிறார் இன்னைக்கு என்ன சமைக்கட்டும் அத்தை எனக்கு பூ குடுக்குற ஆர்டர் இருக்கு என்று சொன்ன விஜயா வழக்கம் போல் சாம்பார் கூட்டு பொரியல் என லிஸ்ட் பெருசாக சொல்லுகிறார் எனக்கு டைம் ஆயிடுது என்று சொல்ல நீ எங்க வீட்டுக்கு வந்ததே பெருசு இதுல உன்னால வேற என்ன செய்ய முடியாதா என்று திட்டுவிட்டு போவதையும் முத்து வீடியோ எடுக்கிறார். பிறகு ஷோரூமில் மனோஜ் வேலை பார்த்துக் கொண்டிருக்க அவரது நண்பர் வருகிறார் அவர்கள் பிரச்சனையை சொல்ல அவர் மனோஜ் பிரச்சனைக்கு என்ன ஐடியா கொடுக்கிறார்? விஜயாவை மாட்டி விட முத்து மீண்டும் என்ன வேலை செய்கிறாய்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
முருங்கைக் கீரை சூப் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
இன்றைய இரண்டாவது ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
பைசன் படத்தின் முதல் வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் மாரி…
முருகன் வித்யா திருமணம் நடந்து முடிய, ரோகிணிக்கு அதிர்ச்சி காத்திருக்கிறது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில்…
இன்றைய முதல் ப்ரோமோ வெளியாகியுள்ளது. தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிகழ்ச்சிகளில் ஒன்று பிக் பாஸ். இந்த…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி. முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…