நீத்து ஸ்ருதிக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம்.. அண்ணாமலை எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் அண்ணாமலை முத்து மீனாவிடம் எதுக்காக இப்படி பண்ணீங்க என்று கேட்க நாங்க எதுவுமே பண்ணல என்று சொல்ல இந்த நேரத்துல ரோகினி போலீஸ் கம்பெனி கொடுத்தா என்ன பண்ணுவீங்க என்று சொல்ல விஜயா அவளை அடித்ததெல்லாம் தப்பே இல்ல என்று சொல்லுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் அண்ணாமலை சொன்னது போல் போலீஸ் வந்து முத்து மீனாவை போலீஸ் ஸ்டேஷனுக்கு கூப்பிடுகின்றனர் எதற்கு என்று முத்து கேட்க ரோகினி என்றவங்க நீங்க அடிச்சதா கம்ப்ளைன்ட் பண்ணி இருக்காங்க என்று சொல்ல அண்ணாமலை நானும் வரட்டா என்று கேட்க வேணாம்பா எங்க மேல எந்த தப்பும் இல்ல நாங்க கண்டிப்பா வந்துடுவோம் என்று சொல்லிவிட்டு ஸ்டேஷனுக்கு வருகின்றனர் அப்போது ஸ்டேஷனில் ஒரு பெண் போலீசின் மகன் சிப்ஸ் சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். முத்துவும் மீனாவும் போலீஸ் ஸ்டேஷனுக்குள் வர ரோகினையும் இவர்களை பார்த்த உடன் உடனே போலீஸ் இடம் இவங்க தான் சரி நான் அடிச்சது என்ன வீட்டை விட்டு துரத்துனதும் இவங்கதான் என் புருஷன் கேட்டது என்ன பிரிக்க பாக்குறாங்க என்று அழுது நாடகம் ஆடுகிறார்.

உடனே போலீஸ்காரரும் நீங்க எல்லாம் என்ன ரவுடியா ஒரு பொண்ண போட்டு இப்படி அடிச்சு இருக்கீங்க என்று கேட்க அந்த ஆஸ்கார் அவார்டு தூக்கி இந்த அம்மாகிட்ட குடுங்க சினிமால கூட இப்படி நடிச்சு பாக்கல என்று சொல்ல உடனே போலீஸ்கார் முத்து மீனா மீது எஃப்.ஐ.ஆர் போட வேண்டும் என சொல்லிவிட முத்து அமைதியாக இருக்க சொல்லுகிறார் அந்த நேரம் பார்த்து போலீஸ் பெண்மணியின் மகனுக்கு சிப்ஸ் தொண்ட சிக்கு விட முத்து மீனா பதறிப் போய் அந்த பையனை காப்பாற்றுகின்றனர் உடனே இதை பார்த்த போலீஸ் ஒரு பயம் ஒரு பிரச்சனை ஒன்னு ரெண்டு பேரும் பதறி போறாங்க இவங்க போய் எப்படி தப்பு பண்ணி இருக்க முடியும் என்று சொல்லிவிட்டேன் நீ தான் பொய் சொல்றியா என கேட்டுக்கொண்டு இருக்கிறாய் இதையெல்லாம் அருளும் கவனித்து கொண்டு இருக்கிறார். நாங்களும் சொல்ல வேணாம்னு தான் நினைச்சோம் என்று சொல்லி முத்துமீனா ரோகிணி பற்றிய உண்மைகளை சொல்ல நீயே பொய் கம்ப்ளைன்ட் கொடுக்கிறியா முதல்ல உன் மேல எப்ப யார் போடணும் என்று சொல்ல அருண் வந்து ரோகினி சொல்றது தான் பொய் இவங்க குடும்பத்துல என்ன நடந்தது என்று எல்லாம் எனக்கு தெரியும் இவங்க மேல எந்த தப்பும் இல்லை என சொன்னவுடன் ரோகினி மீது எஃப் ஐ ஆர் போடச் சொல்லுகின்றனர் உடனே முத்து வேண்டாம் சார் எங்க அண்ணனுக்கு இதுக்கும் டைவர்ஸ் வாங்க போறாங்க அதை வாங்கி கொடுத்துட்டு அதுக்கப்புறம் இதுக்கு என்ன ஆனாலும் எங்களுக்கு பிரச்சனை கிடையாது இல்லனா எங்க அண்ணனோட லைஃப் ஸ்பாயில் ஆயிடும் அதனால விட்டுடுங்க என்று சொல்ல ரோகிணியை விட்டு விடுகின்றனர் வெளியில் வந்த முத்து மீனா விடம் உங்களால மட்டும் இல்ல யாராலையும் என்னையும் மனோஜ் பிரிக்க முடியாது இது ரோகிணியா இல்லாம கல்யாணியா சொல்றேன் என்று சொல்ல உடனே முத்து இது கல்யாணியின் வாக்கா என்று சொல்லிக்கொண்டே நக்கல் அடித்து விட்டு சென்று விடுகிறார்.

வீட்டில் நடந்த விஷயங்களை அண்ணாமலை இடம் சொல்லிக் கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து வக்கீல் போன் போட்டு விஜயாவிடம் எந்த ரெஸ்பான்ஸ் இல்லனா நம்ம கோர்ட்ல பாத்துக்கலாம் என்று சொல்லி போனை வைத்து விடுகிறார் உடனே கொஞ்ச நேரத்தில் பைனான்ஸ்யர் வந்து சிந்தாமணி உங்களுக்கு தெரிஞ்சவங்களா அவங்க சொன்னாங்க நீங்க எப்பவுமே பணத்தை எனக்கு கொடுக்கலாம் என்ற உரிமையை விஜயாவிற்கு கொடுக்கிறார். இது மட்டும் இல்லாம நான் இன்னொரு விஷயம் பேசறதுக்கு வந்தேன் உங்க வீட்டு மேல இருக்கிற கடனை நான் அடைச்சிடுறேன் உங்க வீட்டு பத்திரத்தையும் இந்த பணத்தையும் நீங்க என்கிட்ட கொடுங்க அதுக்குள்ள பத்திரம் என்கிட்ட இருக்கட்டும் என்று சொல்ல முத்து மீனா நாங்க எப்படி கட்டுனா பணம் தான கட்டப்போறோம். பத்திரத்தை எதுக்கு உங்க கிட்ட கொடுக்கணும் என்று சொல்ல உடனே முத்து அண்ணாமலையை தனியாக பேச அழைத்துச் செல்கிறார். அவரிடம் சென்று அப்பா இதுல ஏதோ ஒன்னு தப்பா இருக்கு வேண்டாம்னு மட்டும் அம்மாகிட்ட சொல்லி தடுத்து நிறுத்துங்க என்று சொல்ல விஜயா செக்கை வாங்கப் போகும் நேரத்தில் அண்ணாமலை கொஞ்சம் டைம் கொடுங்க நாங்க யோசிச்சு சொல்றோம்னு சொல்லி அவரை அனுப்பி விடுகின்றனர் உடனே விஜயா இது நல்ல ஐடியாவா தான் இருந்தது எதுக்கு வேணான்னு சொல்றீங்க என்று கோபப்படுகிறார் உடனே ஒரு நாள் இந்த கடனை அடைக்க முடியுமா என்று சொல்ல முத்து அப்பா தான் இவ்வளவு நாளா கஷ்டப்பட்டு எல்லாருக்கும் உழைச்சிருக்காரு இதுக்கு அப்புறமா எப்படி அவர் உழைக்க முடியும் நான் இந்த வீட்டோட கடன் அடைகிறேன் என்று முத்து சொல்ல உடனே விஜயா நீ கார் ஓட்டி 100 200 சம்பாதிப்ப உன்னால எப்படி கடன் அடைக்க முடியும் நீ ஐம்பது வருஷம் கார் ஓட்டுனா கூட இந்த வீட்டோட கடனை பாதி கூட அடைக்க முடியாது என்று முத்துவின் மனம் நோக்க பேசிவிட்டு என்ன நடந்தாலும் இதுதான் சரியான வழியா இருக்கும் என்று தோணுது என சொல்லிவிட்டு சென்று விடுகின்றனர் உடனே முத்து அண்ணாமலை இடம் இந்த வீடு அம்மா கை விட்டு போயிடக் கூடாது என தான் பாரேன் அப்படி சொன்னேன் தப்பா இருந்தா என்ன மன்னிச்சிடுங்க என்ன சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.

மறுபக்கம் ஸ்ருதி நீத்துவின் ஹோட்டலுக்குச் சென்று ரவி இடம் வாக்குவாதம் செய்கிறார் என்னாச்சு என்று கேட்க போட்டோவை எடுத்துக்காட்ட நேத்து இன்புளுவன்சர் வந்து போட்டோ எடுத்தாங்க என்று சொல்ல போட்டோ எடுத்தது பிரச்சனை இல்ல அதுக்காக என்னென்ன கமெண்ட் வருதுன்னு உனக்கு தெரியுமா என்று சொல்ல உடனே நீத்து வந்து ஆமா ரவி நான் அந்த கமெண்ட்ஸ்ல படிச்சேன் என்று சொல்லி அவரே கமெண்ட்டை மீண்டும் படிக்கிறார். அதில் நீத்து ரவி நல்ல ஜோடி எப்போ கல்யாணம் பண்ணிக்க போறீங்க என்றெல்லாம் இருப்பதை படிக்க ஸ்ருதி கடுப்பாகிறார் உடனே ரவி இந்த போஸ்ட்க்கு நம்ப விளக்கம் கொடுத்துட்டா இது இதோட நின்னுடும் என்று சொல்ல ரவி போஸ்ட் போடுகிறார் ஆனால் நீத்து போட மறுக்க ஸ்ருதி மற்றும் நீ துவக்கிடையே வாக்குவாதம் ஏற்பட ஒரு கட்டத்திற்கு மேல் ஸ்ருதி கோபப்பட்டு சென்று விடுகிறார். சிந்தாமணி வீட்டிலிருந்த பைனான்ஸ் இயர் அந்த வீட்டில முத்து மீனா மட்டும்தான் கொஞ்சம் அறிவாளியா இருக்காங்க அவங்க தான் இதை நிப்பாட்டிட்டாங்க முதல்ல உங்க வீட்டை விட்டு வெளியே அனுப்பிச்சாதான் அந்த வீடு உங்க கைக்கு வரும் என்று சொல்ல சிந்தாமணியும் கரெக்டா தான் சொன்னீங்க முதல்ல அவங்கள வெளியே அனுப்பனும் என்று சொல்லுகிறார்.

ரோகினி வீட்டுக்குள் மனோஜ்க்கு எப்ப போன் பண்ணி பேசலாமா வேண்டாமா என்று யோசித்து கொண்டு இருக்க அந்த நேரம் பார்த்து கோர்ட்டில் வந்து பார்க்க வேண்டும் என்று மெசேஜ் வருவதை பார்த்து இதுக்கு மேல விடக்கூடாது என்கிட்ட இருந்து மனோஜ் பிரிக்க பாக்கறியா விஜயா உன்கிட்ட இருந்து உன் பிள்ளையை பிரிச்சு எப்படி கூட்டிட்டு வரேன்னு மட்டும் பாரு என்று சொல்லி மனோஜ்க்கு ஃபோன் போடுகிறார். முதலில் எடுக்க மறுத்த மனோஜ் மூணாவது போனை எடுத்து என்ன வேண்டும் என்று கேட்க உடனே ரோகிணி சாஃப்ட்டான குரலில் பேசி மனோஜை மயக்குகிறார். உடனே மனோஜ் இப்ப என்ன வேணாலும் மட்டும் சொல்லிட்டு வை என்று சொல்ல மனோஜ் ரோகினி இடம் என்ன பேசுகிறார்? அதற்கு ரோகினி பதில் என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

siragadikkaaasai serial episode update 22-01-26
jothika lakshu

Recent Posts

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி!

45 பவுன் நகைகளை ஒப்படைத்த தூய்மைப் பணியாளருக்கு தங்கச் சங்கிலி பரிசளித்த ரஜினி! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நெல்சன் இயக்கத்தில்…

12 hours ago

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்!

ஹெச்.வினோத் இயக்கத்தில் தனுஷ் உறுதி.. அப்போ அடுத்த சம்பவம் ரெடி தான்! தமிழ் சினிமாவில் 'சதுரங்க வேட்டை' என்ற படத்தின்…

12 hours ago

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த கவுதம் மேனன்

திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்த கவுதம் மேனன் இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன். தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம்…

12 hours ago

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்!

எல்லா சண்டைக் காட்சிகளிலும் டூப் இல்லாமல் நடித்தேன் : ‘யோகிடா’ சாய் தன்ஷிகா பெருமிதம்! சாய் தன்​ஷி​கா, முதன்மை கதா​பாத்திரத்​தில்…

12 hours ago

மிருணாள் தாகூர் – துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் – வைரல்

மிருணாள் தாகூர் - துல்கர் சல்மானின் முதல் ஆல்பம் பாடல் - வைரல் துல்கர் சல்மான் தயாரிப்பில் வெளியான லோகோ…

12 hours ago

விஜயின் அரசியல் வருகை குறித்து சுமன் பேசிய பேச்சு..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் தளபதி விஜய். இவரது நடிப்பில் ஜனநாயகன் என்ற திரைப்படம் பொங்கலை…

12 hours ago