முத்து சொன்ன வார்த்தை,ரோகினி செய்த வேலை,இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவி ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகிணி எதுக்கு எல்லாத்துக்கும் என் மேல பழி போடுறீங்க என்ன பார்த்தா எப்படி தெரியுது உங்களுக்கு என்று கேட்க விஜயா முழு பூசணிக்காவ சோத்துல மறைக்கிற ஆளு தானடி நீ என்ன வேணா பண்ணுவ என்ற கோபப்பட அண்ணாமலை நம்ம வீட்ல இருந்து யாரும் பண்ணியிருக்க மாட்டாங்க நீ போ என்று முத்துவிடம் சொல்ல கண்டிப்பா நம்ம வீட்ல இருக்குற யாரோ ஒருத்தர்தான் சாவியை கொடுத்திருக்காங்க ஆதாரத்தோட கண்டுபிடிக்கிறேன்னு சொல்லுகிறார். மறுபக்கம் நீத்து ஸ்ருதியிடம் நம்மளோட ரெஸ்டாரன்ட் டாப் 5 எடுத்துக்க போயிடுச்சு நல்ல ரேட்டிங் கிடைச்சிருக்கு இதனால் அவார்ட் எல்லாம் வரும் என்று சொல்ல சுருதி சந்தோஷப்பட்டு வாழ்த்துச் சொல்லுகிறார்.

நீத்து என்னோட அப்பா இந்த ரெஸ்டாரன்ட் என்கிட்ட ஒப்படைக்கும் போது பயந்தேன் நான் இந்த அளவுக்கு கொண்டுட்டு வருவேன்னு நான் நினைக்கல என்று அவரை பெருமையாக பேசிக்கொள்ள சுருதி இதுக்கு ரவியும் தான் முக்கிய காரணம் என்று சொல்லுகிறார் அது எப்படி காரணமாக முடியும் நான் பண்ண ப்ரோமோஷன் தான் காரணம் என்று சொன்ன ஸ்ருதி நீங்க ப்ரோமோஷன் பண்ணி பத்து பேர் வந்தாலும் அந்த பத்து பேருக்கு சாப்பாடு புடிச்சிருந்தா தான் 100 பேருக்கு சொல்லுவாங்க என்று சொல்ல ஆனால் சுத்தி சொல்வதை ஏற்க மறுக்கிறார் அவரால் மட்டுமே இது உருவானது என்பதை பேச இருவருக்கும் வாக்குவாதம் ஏற்படுகிறது உடனே ரவி சத்தம் கேட்டு வந்து என்ன பேசிக்கிட்டு இருக்கீங்க கிச்சன் வரைக்கும் சத்தம் கேட்கிறது என்று சொல்லுகிறார்.

இவங்க உன்னோட வேலைக்கு ரெகக்கனிஷன் தர மாட்டேங்குறாங்க இவங்க ஹோட்டல் நல்ல பெயரோட நல்லா ரேட்டிங் வந்திருக்கா அதுக்கு இவங்க பண்ண பிரமோஷன் தான் காரணம்னு சொல்றாங்க என்று சொல்ல சரி இருக்கட்டும் விடு ஸ்ருதி என்று சொல்ல அப்படி எல்லாம் என்னால் இருக்க முடியாது. நீங்கள் வேலை செய்ய வேண்டாம் என்று சொல்ல ரவி சுருதி தேவையில்லாம பேசிக்கிட்டு இருக்க என்று கேட்க ஸ்ருதி உன்னோட வேலைய புரிஞ்சிக்காத இடத்துல நான் வேலை செய்ய மாட்டேன் என கிளம்பி விடுகிறார். மறுபக்கம் விஜயா உட்கார்ந்து கொண்டிருக்க மனோஜ் ஷோரூம்ல வேலை செய்ற பையனுக்கு கல்யாணம் அதுக்காக ரோகினி கூட்டிட்டு போலாம்னு இருக்கேன் என்று சொல்லு முத்துவும் மீனாவும் இதை கவனித்துக் கொண்டிருக்கின்றனர். ஏன் இந்த ராணி வராம அங்க கல்யாணம் நடக்காதா என்று விஜயா கேட்டுவிட்டு மனோஜ் மற்றும் தனியாக போக சொல்லுகிறார்.

மறுபக்கம் ரோகினி முருகனை வர வைத்து ஒரு லட்சம் பணத்தை வாங்கிக் கொள்ள ரோகிணி கல்யாணத்துக்கு முன்னாடி வித்யா பணம் கேட்கிறார் என்று தப்பா நினைச்சுக்காதீங்க என்று சொல்ல அவங்க வித்யா உங்கள கூட பொறந்த சிஸ்டர்ரா தான் பாக்குறாங்க அப்படி இருக்கும்போது நம்ம எல்லாம் ஒரே ஃபேமிலி தான பொறுமையாவே கொடுங்க என்று சொல்லிவிட்டு செல்ல ரோகிணி சிட்டியிடம் சென்று அந்த நகையை வாங்குகிறார். பிறகு என்ன நடக்கிறது?ஸ்ருதி என்ன சொல்லுகிறார்? ரவியின் முடிவு என்ன? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 20-05-25
jothika lakshu

Recent Posts

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!

கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…

3 hours ago

கலர்ஃபுல் உடையில் விதவிதமாக போஸ் கொடுக்கும் சாக்ஷி அகர்வால்.!!

நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…

6 hours ago

இட்லி கடை: 1 நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…

6 hours ago

லேட்டஸ்ட் போட்டோ ஷூட் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் காவியா அறிவுமணி.!!

கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…

7 hours ago

நந்தினி சொன்ன வார்த்தை, சூர்யா கொடுத்த பதில், வெளியான மூன்று முடிச்சு ப்ரோமோ.!!

தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…

7 hours ago

அருணிடம் விஷயத்தை சொன்ன சீதா.. முத்து எடுத்த முடிவு, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி…

9 hours ago