மயங்கி கிடந்த க்ரிஷ் பாட்டி, காப்பாற்ற போகும் முத்து, இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்.!!

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் விஜயா மீனாவை வேலைக்காரி போல் வேலை வாங்க கோபப்பட்டு அவள் உன்னை இந்த வீட்டோட வேலைக்காரி கிடையாது அவ இந்த வீட்டோட மருமக என்று சொல்லி மீனாவுக்காக பேசுகிறார்.இப்ப என்ன நான் டி கேட்டது தப்பா என்று சொல்ல நீங்க கேட்டதுக்கு தப்பு கிடையாது நீங்க போடுறதுக்கு முன்னாடி என்ன வேணும்னு சொல்லி இருக்கணும் என்று சொல்ல விஜயா எதுவுமே வேண்டாம் என சொல்லிவிட்டு சென்று விடுகிறார். ஸ்ருதி மீனாவிடம் எங்க அம்மா ஒரு விஷயம் சொன்னாங்க நீத்து ரவி மேல ஒரு கிரஷ் இருக்கிறதா சொல்றாங்க என்று சொல்ல ரவி அப்படி எல்லாம் பண்ண மாட்டாரு என்று மீனா சொல்லுகிறார்.

அவன் ஒரு பொண்ணை தேடி போயிட்டா நான் ஒரு பையனை தேடி போயிடுவேன் அவ்வளவுதான் என்று சொல்ல என்னை சுருதி இப்படி பேசிகிட்டு இருக்கீங்க என்று மீனா கேட்கிறார் இதையெல்லாம் ரோகிணி மறைந்திருந்து கேட்டுக் கொண்டிருக்கிற இது கூட யாராவது கேட்டுவிட்டு வந்து சொல்லுவாங்க என்று மீனா சொல்லுகிறார் எங்க அம்மா உஷாரா இருக்க சொல்லி சொல்றாங்க ஆனா ரவி அப்படி எல்லாம் பண்ண மாட்டான் எனக்கு தெரியும் என்று சொல்லிவிட்டு சென்று விடுகிறார். மறுபக்கம் ரோகினி ஷோரூமுக்கு வந்த மகாபலிபுரத்தில் ஒரு ஆர்டர் கிடைச்சிருக்கு அங்க ஒரு நாளைக்கு ஸ்டேட் பண்றதுக்கு ரூம்ல புக் பண்ணி தரேன்னு சொல்லிட்டாங்க நீயும் வந்தின்னா நம்ம இன்னும் ஒரு நாள் எக்ஸ்டெண்ட் பண்ணி டைம் ஸ்பென்ட் பண்ணிட்டு வரலாம் என்று கூப்பிட அம்மா என்ன சொல்லுவாங்கன்னு தெரியலையே என்று சொல்ல ரோகிணியின் முகம் மாறுகிறது.

ஏற்கனவே கொடைக்கானல் போர நான் சொல்லி பிளான் பண்ணது நடக்கல கடைசி வரைக்கும் உங்க அம்மா சொல்றதையே கேட்கணும்னு இருந்தா நம்ம ரூம் மெட்டா மட்டும்தான் இருக்க முடியும் எழுபது வயசானாலும் புருஷன் பொண்டாட்டியா இருக்க முடியாது என்று கோபமாக சொல்லிவிட்டு ரோகினி வர இது கடையில் வேலை செய்யும் ராணி கவனித்து விட்டு நீங்க பேசுவதை கேட்டுவிட்டு தான் இருந்தேன் ஆம்பளைங்களா இப்படி தான் இருப்பாங்க அதுக்காக எங்க ஊர்ல ஒரு நாட்டுமருந்து இருக்கு அது கொடுத்தா நம்ம வந்தாலே புடிச்சுகிட்டு இருப்பாங்க என்று சொல்ல ரோகிணி அந்த மருந்தை வர வைக்க சொல்லுகிறார். சத்யா இன்டர்வியூக்கு கிளம்ப மீனா அவரை கோவிலுக்கு வந்து வழி அனுப்பி வைக்கிறார். முத்து காரில் வரும் சவாரிக்கு தேவைப்படுவதால் நல்ல கடைக்கு கூட்டிட்டு போகிறேன் என சொல்லி மீனாவின் அம்மா கடைக்கு அழைத்து வருகிறார்.

அவர்கள் பூவெல்லாம் பார்த்துவிட்டு பிரெஷ்ஷா இருக்கு என்று சொல்ல முத்து மீனா விடம் பூக்கார அம்மா கிட்ட பேசுவது போல பேசுகிறார் எவ்வளவு முழம் என்று கேட்க மீனா 30 ரூபாய் என்று சொல்ல ரொம்ப அதிகமா இருக்கு என்று சொன்னவுடன் உடனே முத்து உங்க கடை நல்ல கடை என்று கூட்டிட்டு வந்தா இவ்வளவு ரேட் வைத்து விக்கிறீங்க என்று பேச நீங்க மட்டும் உங்க காருக்கு சவாரிய கம்மி காசுல ஏத்திட்டு போவீங்களா எனக்கு வெள்ளிக்கிழமை முகூர்த்த நாள் அதனால இப்படித்தான் இருக்கும் என்று சொல்ல இருவரும் மாறி மாறி பேசி கொள்கின்றனர். அந்த பெண்கள் உங்களுக்கு கல்யாணம் ஆயிடுச்சா அம்மா என்று சொல்ல உடனே முட்டு அவ புருஷன் தான் பாவம் என்று சொல்லுகிறார். என் புருஷன பத்தி நீங்க பேசாதீங்க இவ்வளவு பேசுற ஒரு ஆள கல்யாணம் பண்ண உங்க பொண்டாட்டி தான் பாவம் என்று சொல்ல என் பொண்டாட்டி பத்தி நீங்க பேசாதீங்க என்று மாறி மாறி சண்டை போட்டுக் கொள்ள பூ வாங்க வந்தவர்கள் சண்டை வேணாம் அப்பா நாங்களே வாங்கிக்கிறோம் என்று சொல்லி இரு வாங்குகின்றனர்.

கொஞ்ச நேரத்தில் அருண் சீதாவை அழைத்துக் கொண்டு வந்து விட முத்துவை பார்த்து இருவரும் முறைத்துக் கொண்டே சென்று விடுகின்றனர் சீதா இவங்க எப்போ சரி ஆவாங்கஎன்று தெரியல என்று சொல்ல எல்லாம் கூடிய சீக்கிரம் சரியா போயிடும் நீ போய் கோவில்ல போய் சாமி கும்பிடு என்று சொல்லி மீனா அனுப்பி வைக்கிறார். முத்து அண்ணாமலை ஸ்கூலில் விட காரில் அழைத்து வர என்ன பேசுகிறார்?பிறகு என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.

SiragadikkaAasai Serial Episode Update 19-07-25
jothika lakshu

Recent Posts

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு!

தனுஷின் வேகம்: ‘D54’ படப்பிடிப்பு நிறைவு! அசோக்செல்வன், சரத்குமார் இணைந்து நடித்து வெளியான 'போர்த்தொழில்' திரைப்படம் வரவேற்பு பெற்றது. விக்னேஷ்…

10 hours ago

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல்

போலீஸ் அதிகாரி கெட்டப்.. மிரட்டலாக உருவாகி வரும் சூர்யா 47 ப்ரோமோ.. வெளியான கொலமாஸ் தகவல் சூர்யா நடித்​துள்ள ‘கருப்​பு’…

10 hours ago

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை… ரசிகர்களுடன் ‘கொம்பு சீவி’ படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி

அப்பா வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்க ஆசை... ரசிகர்களுடன் 'கொம்பு சீவி' படம் பார்த்த சண்முக பாண்டியன் பேட்டி விஜயகாந்த்…

10 hours ago

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ – இசையமைப்பாளர் சாம் சி.எஸ்

’அஜித்தின் தீவிர ரசிகன் நான்’ - இசையமைப்பாளர் சாம் சி.எஸ் தமிழ் சினிமாவில் 'ஓர் இரவு' என்ற படத்தின் மூலம்…

10 hours ago

‘வா வாத்தியார்’ எப்போது ரிலீஸ்?

'வா வாத்தியார்' எப்போது ரிலீஸ்? கார்த்தி நடிப்பில் உருவான 'வா வாத்தியார்' திரைப்படம் டிசம்பர் 5-ம் தேதி வெளியாக இருந்தது.…

10 hours ago

காஞ்சனா பட நடிகைக்கு ஏற்பட்ட கார் விபத்து..வெளியான தகவல்.!!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் நோரா படேஹி.இவர் தற்போது தொடர்ந்து கவர்ச்சி நடனங்கள் ஆடி ரசிகர்களின் மனதை கொள்ளையடித்து…

14 hours ago