SiragadikkaAasai Serial Episode Update 17-05-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவில ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் சிட்டி ஒரு நகையை கொடுத்து ரோகினியை வாங்கிக்க சொல்ல ரோகினையும் முதலில் யோசிக்கப் பிறகு வாங்கிக்க சம்மதித்து விடுகிறார் பிறகு வெளியில் வந்து வித்யாவிற்கு ஃபோன் போட்டு சிட்டி ஒரு நகையை வாங்கிக்கிறியான்னு கேட்டான் அந்த நகையோடு மதிப்பு 3 லட்சம் ஆனா உனக்கு ஒரு லட்சம் இருந்தா போதும்னு சொல்றான் என்று சொல்ல சிட்டி கிட்ட இருந்து வாங்குகிற வில்லங்கமா இருக்க போகுது நீ இப்ப இருக்குற நிலைமைக்கு இது தேவையா என்று கேட்க நான் இப்ப இருக்கிற நிலைமைக்காக தான் வாங்குறேன் என சொல்லுகிறார். என்னடி சொல்ற என்று கேட்க என்னோட மாமியாருக்கு தான் வாங்க போறேன் அவங்களுக்கு அப்பயாவது கொஞ்சம் கோபம் குறையுதா என்று பார்க்கலாம் என்று சொல்ல உன்கிட்ட காசு இருக்கா என்று கேட்கிறார். என்ன பத்தி தான் உனக்கு தெரியுமே உங்கிட்ட ஏதாவது இருக்குமா என்று கேட்டு என்னிடம் அவ்வளவு எல்லாம் இல்ல செலவாகிடுச்சு என்று சொல்லுகிறார்.
இல்ல நான் உன்னோட லவ்வர் முருகன் இருக்கார்ல அவர்கிட்ட வாங்கி கொடு என்று சொல்ல அவர் கிட்ட எப்படி அவ்வளவு காசு இருக்கும் என்று கேட்க அவர்தான் வீடு வாங்க காசு வச்சிருந்தார் இல்ல அதுதான் வீடு வாங்கல அதுல இருந்து கொடுக்க சொல்லு நான் கண்டிப்பா திருப்பி கொடுத்துவிடுகிறேன் என்று சொல்ல வித்யாவும் சரியான போனை வைக்கிறார். மறுபக்கம் மீனா இன்ஸ்பெக்டரை சந்திக்க அவர் வீடியோவை காட்டுகிறார் இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது நான் அமைதியா இருக்க சொன்னா உன் புருஷன் அமைதியா இருக்க மாட்டானா அந்த வீட்ல போய் கல்லை அடிச்சு ஃபிரண்ட்ஸ் கூட போய் அலப்பறை செஞ்சிருக்கா இதுக்கு மேல ஒன்னும் பண்ண முடியாது அந்த அருண் கொலை முயற்சி கேஸ் போடப் போறேன்னு சொல்லிட்டு இருக்கான் இதுக்கு மேல என்னால ஒன்னும் பண்ண முடியாது என்று சொல்லிவிட்டு அருனிடம் போய் ஏதாவது பேசிப் பாரு என்று சொல்லி அனுப்புகிறார்.
உடனே மீனா போலீஸ் ஸ்டேஷனுக்கு வர அங்கு அருண் இல்லாததால் கொஞ்ச நேரம் வெயிட் பண்ண சொல்லுகின்றனர்.அந்த நேரம் பார்த்து முத்துவின் காரை ஒட்டி வந்த கான்ஸ்டபிள்க்கு கையில் அடிபட்டு இருக்க அவரிடம் வந்து கம்ப்ளைன்ட் ஒன்னு எழுத சொன்னாங்களே எழுதிட்டியா என்று கேட்க இந்த எழுதவே முடியல கை வலிக்குது அந்தப் பையன் டிரைவர் ஏற்கனவே சொன்னா கார்ல பிரேக் இல்லன்ட்டு ஆனா இந்த அருண் என்ன ஓட்ட வச்சு என் கை இப்படி ஆயிடுச்சு இந்த வயசுல இது எனக்கு தேவையா என்று இருவரும் பேசிக் கொண்டிருப்பதை மீனா கவனித்து அவரிடம் வந்து நீங்க சொன்னதெல்லாம் கேட்டேன் நீங்க சொல்ல அந்த முத்துவோட வைஃப் நானு நீங்க அந்த வண்டில பிரேக் பிடிக்காதது இன்ஸ்பெக்டர் கிட்ட சொல்லுங்க என்று சொல்ல உடனே அந்த கான்ஸ்டபிள் மாத்தி பேசி விடுகிறார். நீ ஏதோ தெரியாம பேசிக்கிட்டு இருக்கமா என்று சொல்ல, மீனா எவ்வளவு கெஞ்சியும் அந்த கான்ஸ்டபிள் எதுவும் பேசாததால் இன்னொருவர் வந்து இன்ஸ்பெக்டர் வர வரைக்கும் வெளிய போய் வெயிட் பண்ணுமா என அனுப்பி வைத்து விடுகிறார்.
வெளியில் ஒரு கர்ப்பிணிப் பெண் முடியாமல் அவரிடம் நம்முடன் நடந்து வந்து கொண்டிருக்க தண்ணீர் தாகமா இருக்குமா என்று சொன்னவுடன் மீனா தண்ணீரை எடுத்துக்கொண்டு போய் கொடுத்து எங்க போகணுமா என்று கேட்கிறார் ஹாஸ்பிடல் போகணுமா வலி வந்துருச்சு என்று சொல்ல உடனே மீனா ஒரு ஆட்டோவை நிறுத்தி அவர்களை ஏற்ற கையில காசு இல்லமா என்று சொல்ல பரவால்ல நீங்க உட்காருங்க என்று சொல்லி மீனா ஆட்டோக்காரரிடம் காசு கொடுக்கப் போக தெரிந்த ஆட்டோக்காரராக இருக்க வேணாம் மீனா அக்கா என்று சொல்லுகிறார். இதையெல்லாம் கான்ஸ்டபிள் கவனித்துக் கொண்டிருக்க கர்ப்பிணியின் அம்மா நீ நல்லா இருப்பமா என்று சொல்லிவிட்டு போக கோவிலில் அந்த பெண் சாமியார் நீ நல்லா இருப்பேன்னு யாராவது ஒருத்தர் நீ பண்ண உதவியாள சொன்னாங்கன்னா உன் புருஷனுக்கு மலை போல வர பிரச்சனை பனி போல விலகிடும் என்று சொல்லியதை நினைத்துப் பார்க்கிறார். கொஞ்ச நேரத்தில் அருண் வர முத்துவை கான்ஸ்டபிள் அழைத்து வருகிறார் நீங்க என்னங்க என்று கேட்க நீங்க என்ன பண்ணிக்கிட்டு இருக்க நான் லைசென்ஸ் விஷயமா கேட்க வந்தேன் என்று சொல்ல இன்ஸ்பெக்டர் விசாரிக்கணும்னு சொல்லி கூட்டிட்டு வர சொன்னாங்க என்று சொல்லி உள்ளே போகின்றனர் பிறகு இன்ஸ்பெக்டர் முத்துவிடம் அவங்க வீட்ல போயிட்டு பிரச்சனை பண்ணி இருக்கீங்க அதனால அவரு கொலை முயற்சி பண்ணதாக சொல்லி இருக்காரு என்று சொல்லுகிறார். பிறகு முத்துவை என்ன செய்கின்றனர்? மீனா என்ன சொல்லப்போகிறார்? கான்ஸ்டபிள் உண்மையை சொன்னாரா? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
Thennaadu Lyric Video | Bison Kaalamaadan ,Dhruv, Anupama , Mari Selvaraj , Nivas K Prasanna…
Tere Ishk Mein Teaser Tamil | Dhanush, Kriti Sanon | AR Rahman | Aanand L…
Aaryan Tamil Teaser | Vishnu Vishal | Praveen K | Ghibran | Selvaraghavan | Shraddha…
கருப்பு கவுனி அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான…
நவராத்திரி ஸ்பெஷல் புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார் சாக்ஷி அகர்வால். இவர் தமிழ் சினிமாவில் ராஜா ராணி,காலா,விசுவாசம், சின்ரெல்லா, அரண்மனை 3…
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…