siragadikka asai serial episode update 20-01-26
ரோகினி பற்றிய அனைத்து உண்மைகளையும் வித்தியா குடும்பத்தினரிடம் சொல்லி இருக்கிறார்.
தமிழ் சின்னத்திரையில் நடிகர் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை.இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் வீட்டுக்கு வந்த பைனான்சியர் மனோஜை நம்ப முடியாது என்று சொல்லிவிட அந்த கடன் பொறுப்பை விஜயாக ஏற்றுக் கொள்வதாக வாக்குறுதி கொடுக்கிறார் இது மட்டும் இல்லாமல் குடும்பத்தினர் அனைவரும் இதுல ஏதோ ஒரு தப்பு நடக்கிற மாதிரி இருக்கு வேண்டாம் கையெழுத்து போடாதீர்கள் என்று சொல்ல அனைவரின் பேச்சையும் மீறி விஜயா கையெழுத்து போட்டு கொடுத்து விடுகிறார். உடனே பைனான்ஸ் சிந்தாமணிக்கு போன் போட்டு நீங்க சொன்ன மாதிரி அந்த அம்மாகிட்ட இருந்து கையெழுத்து வாங்கிட்டேன் என்று சொல்ல பிறகு இது சிந்தாமணியின் திட்டம் என தெரிய வருகிறது. இத வச்சு நான் ஒரு கேம் விளையாடுகிறேன் என்று சொல்ல நான் ரோகினி வந்தவுடன் உன்னோட போட்டோ எல்லாம் எடுத்து அந்த வீட்ல எரிச்சிருகாங்க என்று சொல்ல ரோகிணி கடுப்பாகி போட்டோ எல்லாம் எரிக்கலாம் ஆனா என்னை எதுவும் செய்ய முடியாது நான் என்ன பண்ணி ஆவது மனோஜ் கூட சேர்ந்து வாழ தான் போறேன் என்று சொல்ல உடனே சிந்தாமணி இந்த கடனை உங்க மாமியார் அடச்சுட்டா மனோஜ் அவன் பக்கம் திரும்ப விடாம பண்ணிடு வாங்க என்று சொல்லுகிறார். மறுபக்கம் சிட்டி இடம் வேலை செய்து இருந்த நபர் அவரது கர்ப்பிணி மனைவியுடன் வண்டியை தள்ளிக் கொண்டு வர சத்யா வருகிறார் என்னாச்சுடா என்று கேட்க பெட்ரோல் இல்லாமல் வண்டி ஆப் ஆயிடுச்சு ஹாஸ்பிடல் கூட்டிட்டு போயிட்டு இருக்கேன் என்று சொல்ல இனி சத்யா கிட்டத்தட்ட வேலை செஞ்சுகிட்டு இருந்தா என்று கேட்க அவன் ரொம்ப தப்பான தொழில் தான் பண்ண ஆரம்பிச்சுட்டான் ஆனால் அவன் கிட்ட இருந்து நின்னுட்டா நான் வேலை தேடிக்கிட்டு இருக்கேன் என்று சொல்லுகிறார்.
உடனே சத்யா அவருக்கு பணத்தையும் கொடுத்து விசிட்டிங் கார்டு கொடுத்து நாளைக்கு என்ன கம்பெனியில் வந்து பாரு என்று சொல்லுகிறார். மறுநாள் காலையில் அவரும் கம்பெனியில் வந்து சந்திக்க என்ன ஐடியா வச்சிருக்க என்று கேட்க ஒரு டீக்கடை வைத்து நான் பார்க்கிறேன் என்று சொல்ல, அதுக்கு பணம் தேவைப்படும் என்று சொல்ல எவ்வளவு என்று சத்யா கேட்கிறார் என் வைஃப் ஒரு 30,000 சேர்த்து வச்சிருக்காங்க 70,000 இருந்தால் போதும் என்று சொல்ல சரி நான் பைனான்ஸ் கம்பெனியில் தான் வேலை செய்கிறேன் நான் ஏற்பாடு பண்ணி தரேன் என்று சொல்ல அவர் சந்தோஷப்பட்டு நன்றி சொல்லுகிறார் உடனே மனைவியை அனுப்பிவிட்டு சத்யாவிடம் வந்து முத்துவின் காரில் பிரேக் கட் பண்ணி விட்டது சிட்டியோட வேலை தான் அது உங்க வீட்டிலிருந்த அவனுடைய அண்ணன் வைஃப் தான் சாவி எடுத்துக் கொடுத்தாங்க என்ற உண்மை என்னும் சத்யாவிடம் சொல்லி விடுகிறார். மறுபக்கம் மீனா பார்வதி மாலை கேட்டதாக எடுத்துக் கொண்டு வந்து கொடுக்க பிறகு சரஸ்வதி கெட்டபில் வந்து பார்வதி நிற்பதை பார்த்து மீனா வியந்து பார்க்கிறார். மீனா மாலையை பார்வதிக்க போட்டுவிட கல்வி குறித்த கதை பேசுவதற்காக இப்படி கெட்ட போட்டுள்ளதாக சொல்லிவிட்டு கதையை சொல்ல ஆரம்பிக்க மீனாவும் கேட்கிறார்.
கதை முடிந்த பிறகு மீனாவுக்கு சத்யா போன் போட்டு கார் செட்டுக்கு வர சொல்லுகிறார் உடனே மீனா வெளியில் கதவை திறக்க விஜயா வந்து நிற்கிறார் உடனே பார்வதியிடம் இப்ப நான் ரொம்ப கஷ்டத்துல இருக்கேன் பார்வதி என்னை மன்னிச்சிடு இப்பதான் உன்னோட அருமை எனக்கு தெரியுது என்று சொல்லி பணம் விஷயத்தை பற்றி பேச சிந்தாமணி வருகிறார். படத்துக்கு நான் ஏற்பாடு பண்ற மாஸ்டர் என்று சொல்லிவிட பார்வதி வக்கீல் இடம் பேசிவிட்டு விஜயாவிடம் சொல்கிறார். மறுபக்கம் முத்து மீனா கோபமாக வீட்டுக்கு வந்து ரோகினி முத்துவின் கார் சாவியை கொடுத்த விஷயத்தை சொல்ல அனைவரும் அதிர்ச்சி அடைகின்றனர் கம்ப்ளைன்ட் கொடுக்கப் போறேன் என்று சொல்ல உடனே விஜயா அதுதான் கரெக்டான மொதல்ல பண்ணுடா என்று சொல்லுகிறார். ஆனால் அண்ணாமலை வேண்டாம் என சொல்ல அந்த நேரம் பார்த்து வித்தியாவும் முருகனும் வருகின்றனர் அவர்கள் வந்து ரோகினி பற்றிய அனைத்து உண்மைகளையும் சொல்லிவிட இவ்வளவு திருட்டுத்தனம் பண்ணியிருக்கலாம் என்று அனைவரும் அதிர்ச்சியை அடைகின்றனர். உடனே அண்ணாமலை அவளை எதுவும் பண்ண வேணாம் கிரிஷுக்காக தான் நான் இந்த முடிவெடுத்து இருக்கேன் ஆனா இதுக்கு அப்புறம் ரோகினி இந்த வீட்டோட மருமகள் கிடையாது என்று சொல்லிவிட்டு டைவர்ஸ் கொடுப்பதற்கான முடிவை எடுக்க சொல்லிவிட்டு சென்று விடுகிறார்.
பிறகு மொட்டை மாடியில் மீனா முத்து ரவி ஸ்ருதி என நால்வரும் பேசிக்கொண்டிருக்கின்றனர் அப்போது மீனா எனக்கு அவ்வளவு கோபமா வருது என்று சொல்லுகிறார். பிறகு விஜயா வக்கீலை சந்திக்க என்ன நடக்கிறது? என்பதை இன்றைய எபிசோட் பார்த்து தெரிந்து கொள்வோம்.
விஜய்யின் தவெகவுக்கு விசில் சின்னம் ஒதுக்கியது தேர்தல் ஆணையம்! விஜய்யின் கடைசிப்படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' படம் வெளியீடு…
விஜய்க்கு தம்பியாக நடிக்க மறுப்பு: தனிஷின் நினைவலைகள் வைரல் பன்முகத்திறமை பெற்ற தனுஷ் தற்போது 'போர்த்தொழில்' பட இயக்குநர் விக்னேஷ்…
சுந்தர்.சி, விஷால் கூட்டணியில் "புருஷன்"- புரோமோ வீடியோ வெளியீடு நயன்தாரா நடிப்பில் சுந்தர்.சி இயக்கி வரும் 'பொட்டு அம்மன்-2' படத்தின்…
டெல்லி உயர்நீதிமன்றம் சல்மான் கானுக்கு ஏன் நோட்டீஸ் அனுப்பியது? பாலிவுட் சினிமாவில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான்கான்-ராஷ்மிகா மந்தனா நடித்து வெளியான…
சிரஞ்சீவியின் மகளாக நடிக்கும் கீர்த்தி ஷெட்டி? தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி நடித்துள்ள ‘மன சங்கர வரபிரசாத் காரு’ படம் வெற்றிகரமாக…
அஜித் 64 படத்தின் அப்டேட் கலை அள்ளி வழங்கியுள்ளார் ஆதிக் ரவிச்சந்திரன். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம்…