siragadikka asai serial episode update 02-10-25
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் ரோகினி சிந்தாமணியை சந்தித்து உங்களுக்கு ஒரு பெரிய ஆர்டர் வந்திருக்கு ஆனா அந்த ஆர்டர் உங்களுக்கு நான் கொடுக்கணும்னா எனக்கு ஒரு ஹெல்ப் பண்ணனும் என்று கேட்கிறார் என்ன விஷயம் என்று கேட்க மீனாவோட அம்மா கோயில் வாசல்ல பூக்கடை வச்சிருக்காங்கல்ல அந்த கடைய நீங்க காலி பண்ணனும் என்று சொல்லுகிறார் எனக்கு மீனா தொழில் எதிரி ஆனால் உனக்கு என்ன பிரச்சனை என்று கேட்க என்னை ஏதாவது ஒரு பிரச்சனை இல்ல இழுத்து விட்டு இருக்கா அவ பிரச்சினையில் இருந்தா மட்டும் தான் என் பக்கம் தலையிடாமல் இருப்பா என்று சொன்னால் சொல்லாமலும் அதெல்லாம் ஒன்னும் பெரிய விஷயம் இல்ல பண்ணிடலாம் என்று சென்னை எறும்பு மாதிரி என் காதுக்குள்ள பூந்துகிட்டு என்ன ஆட்டி வைத்துவிட்டு இருக்கா கொஞ்சம் புத்திசாலித்தனமா இருப்பா பாத்துக்கலாம் என்று சொல்லுகிறார். உடனே சிந்தாமணி அவரது ஆட்களுக்கு போன் போட்டு மீனாவின் அம்மா கடையை தூக்கச் சொல்லுகிறார்.
கடையில் சீதா பூ கட்டிக் கொண்டிருக்க சத்தியா நான் தான் கடைய வேணாம்னு சொன்னேன் இல்லம்மா என்று சொல்லுகிறார் இத்தனை வருஷமா பழகிட்டு என்னால அப்படி இருக்க முடியாதுடா என்று சொல்லி பேசிக் கொண்டிருக்க முத்து மீனாவும் வருகின்றனர் பிறகு போர்ட் வைக்கும் விஷயம் குறித்து மீனா அம்மாவிடம் சொல்ல அவரை சந்தோஷமாக வெச்சுக்கோங்க உள்ள ஆபீஸ்ல பேசிக்கலாம் என்று சொல்லுகின்றனர். பிறகு உள்ள போய் சாமி கும்பிட்டு பேசிட்டு வருவோம் என்று சொல்லி அனைவரும் உள்ளே போக அந்த நேரம் பார்த்து சில ஆட்கள் வந்து கடையை எடுக்க மீனாவின் அம்மா பதறுகிறார் உடனே அனைவரும் வந்துவிட முத்து மீனா குடும்பத்தினர் அனைவரும் எதற்காக கடையை எடுக்குறீங்க என்று கேள்வி கேட்கின்றனர் நாங்க கார்ப்பரேஷன் வந்து வரோட்டம் வந்திருக்கு என்று சொன்ன யார் கம்ப்ளைன்ட் கொடுத்தாங்க என்று கேட்கிறார் பப்ளிக்கா கொடுத்தாங்க நீங்க தரம் கெட்ட பொருளா கொடுக்கிறதாவே சொல்லி இருக்காங்க என்று சொல்ல நாங்க அப்படி என்னைக்குமே கொடுத்தது கிடையாது நாங்க அப்படி கொடுத்தவங்க மாட்டோம் என்று எவ்வளவு சொல்லியும் அவர்கள் கேட்காமல் முதலில் பூ கதையை காலி பண்ணி விடுகின்றனர்.உடனே கரும்பு ஜூஸ் கடையையும் எடுக்க வேண்டும் என்று சொல்ல சந்திரா ஓடிப் போய் கட்டிப்பிடித்துக் கொண்டே இது என்னோட புருஷனோட முஸ்லீம் எடுத்துட்டு போவாதீங்க என்று கதறி அழுகிறார் அவர்கள் வலு கட்டாயம் ஆக இருக்கிறோம் என்று சொல்ல சந்திரா அவர்களின் காலில் கூட விழற முத்து என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க நாங்க அன்றாடம் கூடிக்கிறான் வேலை செஞ்சுகிட்டு இருக்கோம் இது மாதிரி வந்து பண்ணிக்கிட்டு இருக்கீங்க என்று அவர்களுடன் வாக்குவாதம் செய்கிறார்.
ஆனால் இவர்கள் யார் பேச்சையும் கேட்காமல் கார்ப்ரேஷனில் இருப்பவர்கள் இரண்டு கடையெழுந்து காலி பண்ணி எடுத்து சென்று விடுகின்றனர். இதனால் சந்திரா மனம் உடைந்த அழ கவலைப்படாத அத்தை எப்படியாவது நம்ம கடை மீட்டுடலாம் என்று சொல்லுகிறார் மறுபக்கம் சீதா அருணை சந்தித்து விஷயத்தை சொல்லுகிறார் அப்படி எல்லாம் பண்ண முடியாது சீதா நம்ம சீக்கிரமே கடையை திருப்பி மீட்டிடலாம் என்று சொல்லுகிறார் யார் யார் இருந்தாங்க என்று கேட்ப எல்லாருமே அங்க தான் இருந்தோம் மாமாவும் ஏதாவது பண்றேன்னு சொல்லி இருக்காரு என்று சொல்லவோ அவனும் சம்மந்தப்பட்டிருக்கானா அவனுக்கு முன்னாடி நான் கண்டுபிடிக்கணும் எனக்கு தான் அந்த பேருக்கு எனக்கு கிடைக்கணும் என்று அருண் மனதுக்குள் நினைக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்த முத்து மீனா அனைவரிடமும் விஷயத்தை சொல்ல அண்ணாமலை அது எப்படி திடீர்னு இப்படி பண்ண முடியும் என்று கேட்கிறார் இதை யாரோ பிளான் பண்ணி பண்ணியிருக்காங்க என்று முத்து சொல்லுகிறார்.
உடனே விஜயா மனோஜ் இருவரும் பிளாட்பார்மின் கடை போட்டால் படைத்தான் அதுக்கெல்லாம் சரியா வரி கட்டணும் ரூல்ஸ் இருக்கு இல்லனா இப்படித்தான் எடுத்துட்டு போவாங்க என்று சொல்லி பேச முத்து அவங்களாம் ரொம்ப அறிவாளியா பேசுறாங்கன்னு நினைப்பு என்று சொல்லுகிறார் உடனே விஜயா மீனா விடம் சாப்பாடு சமைச்சிட்டியா என்று கேட்க இன்னும் இல்ல அத்தை அன்று சொல்லுகிறார் எனக்கு உடனே இப்போ சிக்கன் பிரியாணி சாப்பிடணும் போல இருக்கு நீ போய் சிக்கன் எடுத்துட்டு வந்து செஞ்சிடுவேன் என்று சொல்ல உடனே அண்ணாமலை என்ன பேசிக்கிட்டு இருக்கா அவங்களே கட இல்லாம இடிஞ்சு போய் உட்கார்ந்து கிட்டு இருக்காங்க அவங்க கிட்ட போய் சிக்கன் பிரியாணி சாப்பிடணும்னு சொல்லிக்கிட்டு இருக்கேன் என்று கோபப்படுகிறார் உடனே அண்ணாமலை எனக்கு என்னமோ உன் மேல தான் சந்தேகமா இருக்கு என்று சொல்லுகிறார் நான் என்னங்க பண்ண நான் எதுவுமே பண்ணல என்று சொல்லுகிறார். உடனே ரோகினி நான் வேணும்னா செஞ்சு தரவா என்று கேட்க நான் சாப்பிட கேட்டேன் கீழே போட்ட கேட்கல என்று சொன்னால் ரோகினி அவமானப்படுகிறார். இப்ப என்ன உங்களுக்கு பிரியாணி தான் வேணும் நானே வாங்கிட்டு வந்து தரேன் என்று முத்து சொல்ல ஒன்னு தேவை இல்ல நானு பார்வதி வீட்டுக்கு போறேன் என்று சென்று விடுகிறார் பிறகு முத்து என்ன சொல்லுகிறார்? விஜயா என்ன செய்கிறார்? என்பதை இன்றைய எபிசோடு பார்த்து தெரிந்து கொள்வோம்.
இட்லி கடை படத்தின் முதல் நாள் வசூல் குறித்து பார்க்கலாம். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வளம் வருபவர்…
கலர்ஃபுல் உடைய காவியா அறிவுமணி புகைப்படங்களை வெளியிட்டு உள்ளார். தமிழ் சின்னத்திரையில் பாரதிகண்ணம்மா சீரியல் பிரபலமானவர் காவியா அறிவுமணி. அதனைத்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு. நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு…
திணை அரிசி சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் குறித்து பார்க்கலாம். உடலுக்கு ஆரோக்கியம் தரும் உணவுகளை சாப்பிடுவது மிகவும் அவசியமான ஒன்று.…
தனுஷ், தந்தை ராஜ்கிரண், தாய் கீதா கைலாசம் ஆகியோருடன் கிராமத்தில் வாழ்ந்து வருகிறார். ராஜ்கிரண் சொந்தமாக சிவநேசன் என்ற பெயரில்…
ஏ ஆர் ரகுமான் கொடுத்த பரிசை வெளியிட்ட ஜிவி பிரகாஷ் பதிவு ஒன்று வெளியிட்டு உள்ளார். இசையமைப்பாளர் நடிகர் என…