ஸ்ருதி சொன்ன வார்த்தை.அதிர்ச்சியில் மீனா.இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் மீனா முத்துவை ஏறி மிதிப்பதை பார்த்த விஜயா அண்ணாமலையிடம் பஞ்சாயத்து வைக்க அவர் இதையெல்லாம் கண்டுக்காம இருக்கணும் போய் தூங்குற வேலையை பாரு என சொல்லி அனுப்புகிறார்.

அதனைத் தொடர்ந்து முத்து நாளைக்கு காலையில சீக்கிரம் எழுப்பி விடு என்று சொல்லி படுத்து தூங்க மறுநாள் காலையில் மீனா சீக்கிரமாக எழுந்து கட்டிக் கொண்டிருக்க முத்து தூங்கி எழுந்து அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா என கேட்க விடிஞ்சு ரொம்ப நேரம் ஆச்சு என சொல்கிறார்.

ஏன் எழுப்பல என்று கேட்க நீங்கதான் உடம்பு வலினு நல்லா தூங்கிட்டு இருந்தீங்க அதனாலதான் எழுப்பல என்று சொல்லி இப்ப வழி எப்படி இருக்கு என்று கேட்க வலி எதுவும் இல்லை என சொல்கிறார். சரி 400 ரூபாய் குடுங்க ஹாஸ்பிடல் போயிருந்தா கொடுத்து இருப்பீங்க தானே என்று கேட்க முத்து காரில் கூட்டி சென்று வந்தது என்று கணக்கு பார்த்து மீனாவிடம் பணம் கேட்க இருவருக்கும் இடையே ஒரு ஜாலியான உரையாடல் நடக்கிறது.

பிறகு முத்து சாப்பிட முடியல கை வலிக்குது என்று சொல்ல மீனா ஊட்டி விட கடைசியாக விட்டு வலி எல்லாம் எதுவும் இல்லை பணம் கேட்டதுக்கு பனிஷ்மென்ட் என ஏமாற்றுகிறார் ‌.

அதைத் தொடர்ந்து ரவி மனோஜ்க்கு போன் போட்டு அப்பா என்ன சொன்னாரு என்று பேசிக் கொண்டிருக்கிற வீட்டில் நடந்த விஷயங்களை சொல்ல சுருதி வந்ததும் கட் பண்ணி விடுகிறார். ஏன் போன கட் பண்ண பேச வேண்டியதுதானே நான் நீ வரும்போது இப்படி ஏதாவது பண்றனா என சொல்லி சண்டை இழுக்க ரவி அப்பா வீட்டுக்கு கூப்பிடுவாரு நாம வீட்டுக்கு போயிடலாம் என்று சொல்ல அதற்கு ஸ்ருதி மறுப்பு தெரிவிக்க இருவருக்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது.

ரவி எங்க அண்ணன் எங்க என்ன அவ்வளவு நல்லா பாத்துப்பாங்க நான் உங்க எல்லாரையும் மிஸ் பண்றேன் என்று சொல்ல வெளியே வந்த சுருதி தெருவில் போற வரவங்களை கூப்பிட்டு இப்ப இந்த வீட்ல படுத்து தூங்குங்க இவனுக்கு கூட்டமாக படுத்து தூங்குனது தான் தூக்கம் வருமா என்று ரவியை அவமானப்படுத்தி அங்கிருந்து கிளம்புகிறார்.

சுருதி தனியாக போவதை பார்க்க பிஸூவின் நண்பர்கள் அவருக்கு தகவல் கொடுக்க பாலோ பண்ணி லோகேஷன் அனுப்ப சொல்கிறார். ஒரு பார்க்கில் ஸ்ருதி மீனாவை வரவைத்து ரவியால் தான் பிரச்சனை என்று சொல்ல மீனா அதிர்ச்சி அடைகிறார். வெளியே ஸ்ருதி முகத்தில் ஆசிட் அடிக்க காத்துக்கொண்டிருக்கிறார் பிஸூ. இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

Vasthara – Lyrical video

https://www.youtube.com/watch?si=mTKej86UN44sevS8&v=fMhA6yD7rsU&feature=youtu.be

5 hours ago

Mu Dha La Li Song

https://www.youtube.com/watch?v=mDFGW7H_gU8

5 hours ago

தெய்வமா பாக்குற Fans வேண்டாம் – சிவகார்த்திகேயன் பேச்சு

சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் 'பராசக்தி' படத்தின் இறுதிக்கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ஸ்ரீலீலா, ரவிமோகன், அதர்வா முக்கிய…

8 hours ago

பிரதீப் ரங்கநாதனின் LIK செப்டம்பர் 18 ரிலீஸ்.. வெளியானது அப்டேட்!

பிரதீப் ரங்கநாதன் நடித்த லவ்டுடே, டிராகன், டியூட் ஆகிய படங்கள் வெளியாகி வரவேற்றன. அவ்வகையில் பிரதீப் ஹாட்ரிக் சாதனை படைத்துள்ளார்.…

8 hours ago

ரீ-ரிலீஸ் ஆகிறது விஜய்யின் காவலன் & ரஜினியின் எஜமான் உற்சாகத்தில் ரசிகர்கள்

ரஜினி மற்றும் விஜய் நடித்த திரைப்படங்கள் ரீ ரிலீஸாக உள்ளன. அவை பற்றிப் பார்ப்போம்.. ஆர்.வி. உதயகுமார் இயக்கி 1993-ம்…

8 hours ago

நடிகர் ரிஷப் ஷெட்டிபோல் நடிப்பு….கிளம்பிய சர்ச்சை – மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங்

கோவாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவின் நிறைவு விழாவில், இந்தி நடிகர் ரன்வீர் சிங் கலந்து கொண்டார். மேடையில் பேசிய…

9 hours ago