சந்தோஷத்தில் முத்து, மீனா, விஜயா கொடுத்த ஷாக், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்

தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிறகடிக்க ஆசை. இது சீரியலில் இன்றைய எபிசோட்டில் முத்துவின் மீனாவும் காரில் வரும்போது மீனா கார் பிடிச்சிருக்கா என்று கேட்க முத்து ரொம்ப புடிச்சிருக்கு என்று சொல்கிறார்.

என்ன எப்பவும் நீங்க தான் பேசுவீங்க இப்போ அமைதியா வரீங்க நான் பேசிட்டு வரேன் என்று நான் கேட்க சந்தோஷத்துல வாயடைச்சு போயிட்டேன்னு சொல்லுவாங்க இல்ல அது எப்படி நான் பல முறை கேள்வி கேட்டு இருக்கேன் அது இப்போதான் எப்படின்னு புரியுது என கூறுகிறார்.

பிறகு இழுத்து எனக்கு வந்து தோணுது என ரொமான்டிக்காக சொல்ல மீனாட்சி பொங்க என்று சொல்ல முத்து அது இல்ல மீனா உனக்கு ஏதாவது செய்யவில்லை தோணுது என கூறுகிறார்.

உடனே காரை நிறுத்தி ஒரு கடையில் இருந்த மொத்த மல்லி பூவையும் வாங்கி மீனா தலையில் வைக்க என் தலை மன்னிப்பு தோட்டம் மாதிரி இருக்க மல்லி தோட்டத்துக்கு நடுவுல ஒரு ரோஜா பூ மாதிரி அழகா இருக்கு என சொல்கிறார்.

அதன் பிறகு முத்து மீனாவை கூட்டி வந்து நண்பர்கள் எல்லோரிடம் என் பொண்டாட்டி வாங்கி கொடுத்த கார் பெருமையாக சொல்கிறார். காருக்கு பின்னாடி மீனா என எழுத சொல்ல மீனா முத்து என எழுத சொல்ல கடைசியில் இருவரும் எம் என்ற பொதுவான எழுத்தை எழுதுகின்றனர்.

அண்ணாமலை மனோஜை வேலைக்கு போடா என சொல்ல மனோஜ் அதான் வேலை கிடைச்சிடுச்சே அப்பா, பணம் கட்டினால் உடனே கனடாவில் வேலை என சொல்ல அண்ணாமலை அட்வைஸ் கூறுகிறார். ரோகினி விஜயாவின் கோபத்தை தணிக்க மலேசியாவில் இருந்து மாமா உங்களுக்காக புடவை எடுத்து கொரியர் பண்ணியதாக சொல்லி பட்டு புடவையை கொடுக்க விஜயா என்னமா ரோகிணி டல்லா இருக்கு சாப்பிடலையா இரு நான் உனக்கு ஜூஸ் போட்டு கொண்டு வரேன் என பிரிட்ஜை திறக்க ஒரே மல்லிகை பூ வாசனையா இருக்கு என சொல்ல மீனா தலை நிறைய மல்லிப்பூவுடன் வீட்டுக்குள் வருகிறார்.

என்னடி தலை நிறைய மல்லிப்பூவா இருக்கு உன் கடையில் விற்காத பூவெல்லாம் தலையில வச்சுக்கிட்டயா? நக்கலாக பேச மீனா என் புருஷன் வாங்கி கொடுத்தாரு என சொல்ல முத்து வீட்டுக்குள் வந்து எல்லாரையும் கீழே கூட்டி செல்கிறார்.

கார் நிப்பதை பார்த்து எல்லோரும் ஆச்சரியப்பட அண்ணாமலை என்னடா கார் புதுசா இருக்கு என்று கேட்க ஆமாம்பா என் தாத்தா வாங்கியாச்சு. எனக்காக மீனா தான் வாங்கி கொடுத்தா என்று சொன்னதும் விஜயா எவ்வளவு என்று கேட்க 10 10 லட்சம் என்று சொன்னதும் விஜயா வாயை பிளக்க மனோஜ் அவ்வளவு தான் இருக்காது, இது பழைய கார் தான் ரெண்டு லட்சியில மூணு லட்சம் வரும் அவ்வளவுதான் என்று சொல்ல ஒரு லட்சம் கூட இருக்கட்டும் என் பொண்டாட்டி எனக்காக வாங்கி கொடுத்தா. என் பொண்டாட்டி மட்டும் மலேசியாவில் இருந்து 10 கோடிக்கு கார் வாங்கி கொடுத்திருப்பா என்று விஜயாவுக்கு ஆப்பு வைக்கிறார்.

பிறகு ரூமுக்கு வந்த விஜயா ரோகிணியிடம் பூ கட்டியே கார் வாங்கி கொடுத்து இருக்கா ஆனா மலேசியாவில் இருந்து என்ன மனோஜ் கை தூக்கி விட ஒருத்தரும் இல்லை என்று சொல்லி பணத்துக்கு அடி போட ரோகினி அதிர்ச்சி அடைகிறார். இத்துடன் இன்றைய சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் முடிவடைகிறது.

Siragadikka aasai serial episode update
jothika lakshu

Recent Posts

Adada Thiruda Lyrical Video Song

Adada Thiruda Lyrical Video Song | Andharan | Hari S R | Chinmayi | Mohan…

2 days ago

Double Occupancy Official Trailer

Double Occupancy Official Trailer | Santhosh, Reshma, Samyuktha, Vinoth | Aswin Kandasamy

2 days ago

விஜய்யை பார்க்கும் முன் மகளிடம் சத்தியம் வாங்கிய குஷ்பு!

நடிகை குஷ்புவின் இளைய மகள் அனந்திகா, ‘டபுள் ஆக்குபன்சி’ திரைப்படத்தில் கிரியேட்டிவ் தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். இப்படம் ஜூன் 12-ம் தேதி…

2 days ago

முழுக்க முழுக்க இசையால் பேசும் சிங் கீதம் – கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

94 வயதான மூத்த இயக்குநர் ஸ்ரீனிவாச ராவ் இயக்கத்தில், நாக் அஸ்வின் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிங் கீதம்’ திரைப்படம் ஜூன்…

2 days ago

ஓணம் ரிலீஸில் மோதும் முன்னணி மலையாள நட்சத்திரங்கள்!

கேரளாவின் மிகப்பெரிய திருவிழாவான ஓணம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 16 முதல் 26 வரை கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது. 10…

2 days ago

‘பெத்தி’க்கு எழும் எதிர்ப்பு – பெண்களை பொருளாக பாவிக்கிறதா சினிமா?

ராம் சரண், ஜான்வி கபூர் நடிப்பில் ஜூன் 4-ம் தேதி வெளியான ‘பெத்தி’ திரைப்படம் தற்போது சமூக வலைதளங்களிலும் திரையுலகிலும்…

2 days ago