தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சிங்க பெண்ணே. இந்த சீரியலில் இன்று நடக்கப் போவது என்ன என்பது குறித்த ப்ரோமோ வீடியோ வெளியாகி உள்ளது.
இந்த வீடியோவில் ஆனந்தியின் தோழிகள் மித்ராவின் அல்லக்கைகள் மீது தண்ணீரை எடுத்து ஊற்றி விட ரெண்டு கேங்கிற்கும் இடையே வாக்குவாதம் உருவாகிறது. கோகிலா தண்ணி தானே பட்டது அதுக்கு எதுக்கு வாய்க்கு வந்ததெல்லாம் பேசுறீங்க என்று கேட்கிறார்.
டயானா உன்கிட்ட எல்லாம் பேசணும்னு எங்களுக்கு அவசியமில்லை என்று சொல்ல ஆனந்தி என் அக்கா கிட்ட மரியாதை இல்லாம பேசாதீங்க அம்புட்டு தான் என்று வார்னிங் கொடுக்கிறார்.
மறுபக்கம் மகேஷ் வெளியில் கிளம்ப தயாராகிக் கொண்டிருக்க மித்ரா மகேஷின் அம்மாவிடம் தணிகாசலம் குரூப் ஆஃப் கம்பெனியோட எம்டி அதான் உங்க பையன் உங்க பையன் ஆனந்தி குடும்பத்துக்கு டிரைவர் வேலை பார்க்க கிளம்பிட்டு இருக்காரு என்று கொளுத்தி போடுகிறாள். இங்கே ஆனந்தி ஹாஸ்டல் வார்டனிடம் மன்னிப்பு கேட்கிறார்.
ஜனநாயகன் படத்தின் ரிலீஸ் குறித்து வெளியான தகவலால் ரசிகர்கள் அப்செட் ஆகியுள்ளனர். தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக கலகம்…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சூர்யா.இவரது நடிப்பில் கருப்பு என்ற திரைப்படம் வெளியாக உள்ளது. இந்த…
VEGULI - Official Teaser , Piriyan, Divya Chandran , Issack , Thamizh Thiraikkoodam https://youtu.be/ppiFGiSUgAU?si=O2gkNPwnTeIs-OeJ
Kadhal Reset Repeat - Official Teaser , Director Vijay ,Harris Jayaraj ,Madumkesh , Jiya Shankar…
தமிழ் சின்னத்திரையில் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் அறிமுகமானவர் பாலா அதனைத் தொடர்ந்து குக் வித் கோமாளி…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…