Simple tips to control blood pressure..!
ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த எளிய டிப்ஸ் குறித்து பார்க்கலாம்.
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் உயர் ரத்த அழுத்த பிரச்சனையால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று மருந்து மாத்திரையை சாப்பிட்டு வருகின்றன ஆனால் நம் வீட்டில் இருக்கும் சில உணவுகளை வைத்தே நாம் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம்.
முதலாவதாக நாம் குடிக்க வேண்டியது நெல்லிக்காய் சாறு. இது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது மேலும் மாதுளை பழம் சாப்பிட்டு வந்தால் ரத்த அழுத்தத்தை குறைக்கவும் இதய நோயிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
இது மட்டும் இல்லாமல் உணவில் வெங்காயம் அதிகமாக சேர்த்து சாப்பிட்டு வர வேண்டும். குறிப்பாக திராட்சை சாப்பிடுவது ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முக்கிய பங்கு வகிக்கிறது.
மேலும் ஆப்பிள் தொடர்ந்து காலையில் சாப்பிட்டு வர வேண்டும்.
எனவே மருந்து மாத்திரைகளால் மட்டும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்த முடியும் என்று நினைக்காமல் ஆரோக்கியமான உணவுகளை நம் உணவில் சேர்த்துக் கொண்டாலும் ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தலாம் என்று அறிந்து உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்.
விஜய் செய்தது தியாகம்..தம்பி ராமையா பேச்சு..! விஜய்யின் கடைசிப் படமாக ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' பட ரிலீஸ் வழக்கில்…
32 ஆண்டுகளுக்குப் பிறகு மம்மூட்டி - அடூர் கோபாலகிருஷ்ணன் இணையும் ‘பாதயாத்ரா’ மம்முட்டி தனது வலைத்தளப் பக்கத்தில் பெருமிதமாய் குறிப்பிட்டுள்ள…
விஜய்க்கு அபராதம் விதித்த வழக்கில், நீதிமன்றம் தீர்ப்பு? விஜய் வீட்டில் நிகழ்ந்த வருமானவரி சோதனை வழக்கு பற்றிய தகவல்கள் காண்போம்..…
'ஓ ரோமியோ' டிரெய்லர் வெளியீட்டு விழாவில், நானா படேகர் கோபம்.. பாலிவுட் சினிமாவில் சிறந்த நடிகர்களின் ஒருவராகக் கருதப்படுபவர் நானா…
அனுபமாவின் “லாக் டவுன்” படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு வீட்டைக் கட்டிப்பார், கல்யாணம் பண்ணிப்பார் என்பதுபோல, திரைப்படம் இயக்கிப்…
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சீரியல்களுக்கு ரசிகர்கள் வரவேற்பு கொடுத்து வரும் நிலையில் அதே போல் நிகழ்ச்சிகளுக்கும் நல்ல…