Simbu As Auto Driver Video in Shooting Spot
தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. மாநாடு திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு என்ற படத்திலும் ஜில்லுனு ஒரு காதல் கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற படத்திலும் நடித்து வருகிறார்.
இந்த படங்களை தொடர்ந்து அடுத்ததாக கோகுல் இயக்கத்தில் உருவாக உள்ள கொரானா குமாரு என்ற படத்தில் நடிக்கிறார். இப்படி அடுத்தடுத்த படங்களில் பிசியாக இருக்கும் சென்று ஹாட்ஸ்டார் இல் ஒளிபரப்பான பிக் பஸ் அல்டிமேட் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். செம மாசான லுக்கில் இந்த நிகழ்ச்சி கிராண்ட் பினாலே நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
இதனைத் தொடர்ந்து மறுநாளே நடிகர் சிம்பு ஆட்டோ டிரைவர் லுக்கில் இருக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவி வருகிறது. முதலில் இது விளம்பர படத்திற்கான ஷூட்டிங் எனச் சொல்லப்பட்ட நிலையில் இது வெந்து தணிந்தது காடு படத்தின் இறுதிகட்ட ஷூட்டிங் வீடியோ என தகவல் கசிந்துள்ளது.
ஆட்டோ டிரைவராக வரும் சிம்பு செம மாஸாக இருப்பதாக ரசிகர்கள் கமெண்ட் அடித்து வருகின்றனர்.
கலைப்புலி V Creations எஸ். தாணு தயாரிப்பில், இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்து வரும் பிரம்மாண்ட திரைப்படம்…
பிரபல இயக்குநரும், நடிகரும், திரைத்துறையின் பல்துறை கலைஞருமான கே. பாக்யராஜ் இன்று காலை மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். சென்னை கிரீம்ஸ்…
தமிழ் சினிமாவின் “திரைக்கதையின் மன்னன்” என போற்றப்படும் இயக்குநர், நடிகர், திரைக்கதை ஆசிரியர் கே. பாக்யராஜ் (கிருஷ்ணசாமி பாக்யராஜ்) 1953…
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும், இயக்குநரும், திரைக்கதை ஆசிரியருமான கே. பாக்யராஜ் (73) இன்று மாரடைப்பு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவு…
தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர் மற்றும் வசனகர்த்தாவாக விளங்கிய கே. பாக்யராஜ் இன்று காலமானார்.…
Nightu Nila Lyric Video | Vekkai | G.V. Prakash Kumar | Shivani | Akiran Moses