சிம்புவின் மாநாடு படம் வரும் நவம்பர் மாதத்தில் இருந்து தொடங்க இருக்கிறது. சிம்புவும் இந்த லாக் டவுனை பயன்படுத்தி உடல் எடையை குறைத்துள்ளார்.
புதிய லுக்கில் சிம்பு செமயாக இருப்பதாக ரசிகர்களும் கூறி வருகின்றனர்.
இந்த நிலையில் தான் சிம்பு-சுசீந்திரன் இணையும் புதிய படத்தின் தகவல் வந்தது. அப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை என்று கூறப்பட்டது.
ஆனால் தற்போது என்ன தகவல் என்றால் இதுவரை நமக்கு எல்லாம் நடிகரா பரீட்சயப்பட்ட ஜெய் இப்படம் மூலம் இசையமைப்பாளராக களமிறங்க இருப்பதாக கூறப்படுகிறது.
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
வீட்டு வேலைக்கு வந்த பெண்மணி கண்டிஷனை கூட விஜயா அதிர்ச்சி அடைந்துள்ளார். தமிழ் சின்னதிரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும்…
தமிழ் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று மூன்று முடிச்சு.நந்தன் சி முத்தையா இயக்கத்திலும், அ.அன்பு ராஜா,…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் அஜித் குமார் இவரது நடிப்பில் குட் பேட் அக்லி என்ற…
நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ். இவர் இயக்கி நடித்த திரைப்படம் யூத்.இந்த திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல…
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் சிம்பு. இவரது நடிப்பில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார்…